GREEN  மாற்று ஊடகத்தை நோக்கி

THE GREEN COLLEGE THE GREEN PUBLICATION THE GREEN MEDIA

அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come


widgets

வியாழன், 22 டிசம்பர், 2011

டிசம்பர் 18 சர்வதேசிய அரபு மொழி தினம்

2011 டிசம்பர் மாதம் 
AHARAM MAGAZINE வெளிவந்த எனது கட்டுரை


செமித்திய மொழி என்பது ஒரு குடும்ப மொழியாகும். இம் மொழியானது மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் கொம்பு (Horn of Africa) என அழைக்கப்படுகின்ற கிழக்கு ஆபிரிக்கா போன்ற நாடுகளில் பேசப்படும் ஒரு மொழியாகும். இன்று உலக அளவில் 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த செமித்திய குடும்பம் சார்ந்த மொழியினை பேசுகின்றனர். இந்த செமித்திய மொழிக் குடும்பத்தில் பல மொழிகள் காணப்பட்டாலும் இன்று அவற்றில் பெரும்பான்மையானவை பேச்சு வழங்கில் காணப்படாமையால் அழிந்து போய் உள்ளது. இன்று செமித்திய மொழிக் குடும்பத்தில் உயிர் வாழும் மொழிகளாக அம்ஹரிக் ((Amharic), ஹிப்ரு(Hebrew), டிக்ரினியா (Tigrinya) மற்றும் அரமைக் (Aramaic) ஆகிய மொழிகளே காணப்படுகின்றன. அரபு மொழியும் தற்பொது உயிர் வாழும் ஒரு செமித்திய மொழிக் குடும்பத்து மொழியாகும்.

அரபு மொழி என்பது கி.பி. ஆறாம் நுற்றாண்டுகளின் ஆரம்ப பகுதியில் அரேபிய தீப கற்பத்தில் வாழ்ந்த நாடோடி பழங்குடி மக்களால் போசப்பட்ட ஒரு சிறு பான்மை மொழியாகும். அவ் அரபு மொழி ஆரம்பக் காலங்களில் செல்வாக்கு பெற்ற ஒரு மொழி பரம்பரையினைக் கொண்டு காணப்படவில்லை. அரபு தீப கற்பத்தில் இஸ்லாம் உதயமானவுடன் அது வரைகாலமும் இருண்ட யுகமாகக் காணப்பட்ட மத்திய கிழக்கு வாழ் மக்களின் பாரப்பரியம், பண்பாடு, பலக்க வழக்கங்கள் மற்றும் உடை நடை பாவனை என்பன சர்வதேச அளவில் மாற்றம் கண்டது. அதிலும் குறிப்பாக மத்திய கிழக்க வாழ் மக்களின் பேச்சு மொழியாக காணப்பட்ட அரபு மொழி ஒரு சர்வதேச மொழியாக இணங்கானப்பட்டது. மேலும் முஹம்மந் நபி (ஸல்) அவர்களின் அரேபிய தீப கற்பத்திற்கான நபித்துவ வருகை, புனித வேதமான அல் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய்ய மார்க்கத்தின் போதனைகள் போன்ற அனைத்தும் அரபு மொழியில் அருளப்படல் போன்றவையும் அரபு மொமிக்கான உலகலவில் அன்தஸ்து அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது. வெறுமனே நாடோடி பழங்குடி மக்களால் பேசப்பட்டு வந்த அரபு மொழி இன்று ஐநா சபையின் உத்தியோக பூர்வ மொழிகளில் ஒன்றாகவும், உலகில் 26 நாபடுகளின் தேசிய மொழியாக காணப்படுகின்றது. இன்னும் பல நாடுகளில் இறண்டாம் தர மொழியாகவும் பேசப்படுகின்றது. மேலும் 206 மில்லியன் மக்கள் இன்று அரபு மொழியினை உலகலவிள் பேசுகின்றனர்.


அரபு மொழி வரலாறு.

நாம் அரபு மொழியின் வரலாற்றை ஆராய்வதற்கு அதன் வரலாற்றினை இரண்டு கட்டங்களாக பிரித்து நோக்க வேண்டும்.

1. பாரம்பரிய அரபு (Classical Arabic)
2. நவீன தரம்வாய்ந்த அரபு (Modern Standard Arabic)

1. பாரம்பரிய அரபு (Classical Arabic)

செமித்திய மொழிக் குடும்பத்தை சேர்ந்த அரபு மொழியானது அரபு தீப கற்பத்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் தான் முதன் முதலில் தோற்றம் பெற்றுள்ளது. பண்மைய அரபு மொழி பாரம்பரியத்தில் எஞ்சியிருக்கும் மொழியாக பாரம்பரிய அரபு மொழியே காணப்படுகின்றது.; பாரம்பரிய அரபு மொழியின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்தமையின் விலைவாக அதன் வரலாறு கி.பி. 328 ஆம் ஆண்டு வரை பின்னோக்கி செல்கின்றது.

1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியா மற்றும் அரேபியாவின் எல்லைப்பகுதியான நபீதான்(Nabateans) என்ற பகுதியில் வைத்து மிகப் பலைமை வாய்ந்த எழுத்துக்கள் பெறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. நபீதான் என்ற பகுதியல் வைத்து கண்டெடுக்கப்பட்டதால் அந்த எழுத்துக்களுக்கு ‘நபீதான் நெடுங்கனக்கு; (Nabataean alphabet) என அழைக்கப்படுகின்றது. இந்த ‘நபீதான நெடுங்கனக்கினை ஆய்வு செய்ததன் விலைவாக அவ் எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நுற்றாண்டு வரை பழைமை வாய்ந்தது என்றும் அவ் ‘நபீதான நெடுங்கனக்கே கி.பி நான்காம் நுற்றாண்டிற்கு பின் பாரம்பரிய அரபு மொழியாக மாற்றம் பெற்றதாவும் ஆய்வுகள் கூறுகின்றது. கி.பி 04 ஆம் நுற்றாண்டு தொட்டு இஸ்லாம் அரபு தீப கற்பத்தில் உதயமாகும் வரையான காலப்பகுதியில் பாரம்பரிய அரபு மொழியானது ஒரு செல்வாக்கு பெற்ற மொழியாக காணப்படவில்லை. பாலை வன நாடோடிகளும் நாகரீக மற்ற காட்டு அறேபியர்களினதும் மொழியாகவுமே காணப்பட்டது. பின்னர் இஸ்லாத்தின் உதயத்துடன் பார்பரிய அரபு மொழியின் வரலாறே மாறியது. நபி (ஸல்) அவர்களின் பேச்சு மொழி அரபாக காணப்பட்டதனாலும் அல்லாஹ் தஆலா அரபு மொழியில் அல் குர்ஆனை இரக்கி வைத்ததனாலும் அரபு மொழிக்கான தேவை அதிகரித்தது. எனவே ரோம், பாரசீகம் போன்ற முன்னைய வல்லரசு நாடுகளும் சீனா, ஆபிரிக்கா போன்ற பாறிய கண்டங்களில் இருந்தும் பலர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளல், யுத்த முஸ்தீபு, வியாபாரம் போன்ற தேவைகளுக்காக வெளிநாட்டவர்கள் வர தலைப்பட்டனர். எனவே பண்மை அரபு மொழியின் இலக்கன இலக்கிய மறபுகளை கற்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான வாய்ப்பு தேவை உலக அளவில் ஏற்பட்டது. கி.பி. 7,8 ஆம் நுற்றாண்டு வரையான உமைய்யா மற்றும் அப்பாஸிய காலப்பகுதி வரையில் இந்த பாரம் பரிய அரபு மொழி வரலாறு தொடர்கிறது.

2. நவீன தரம்வாய்ந்த அரபு
(Modern Standard Arabic)

நவீன தரம்வாய்ந்த அரபு (Modern Standard Arabic- MSA) என்பது அரபு மொழியின் இரண்டாம் கட்ட ஏழுச்சியாகும். இன்று அரபு மொழியானது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக வளர்ந்துள்ளது. இன்று 26 நாடுகளில் அரபு மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளில் இருந்தும் பொதுவாக ஏனைய ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்தும் வெளியாகின்ற பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் செய்திச் சேவைகள் போன்றவற்றிலும் மேலும் நடைபெறும் உத்தியோக புர்வ மாநாடுகள் கூட்டத் தொடர்களிலும் இவ் நவீன அரபு மொழியே உபயோகிக்க படுகின்றது.



ஐ. அரபு இலக்கியம்

அரபு மொழி ஒரு செலுமை மிக்க மொழியாகும். செற் சுருக்கம், கருத்து செறிவு உன்மை தன்மை காரன காறிய தொடர்பு, பிற மொழிகளிடம் இருந்து இறவல் வாங்காத தனித்துவம் போன்றன அரபு மொழியில் காணப்படுகின்ற விசேட அம்சங்களாகும். அரபு மொழியில் 28 எழுத்துக்கள் காணப்படுகின்றன.பொதுவாக அரபு மொழி இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்தை நோக்கியே எழுதப்படுகின்றது.

அரபு மொழியானது உலகில் காணப்படுகின்ற ஏனைய மொழிகளைவிட பல வகையிலும் வித்தியாசமான இலக்கன முறையினை கொண்டுள்ளது. அவற்றில் பின்வருபவன முக்கியமானதாகும். அரபு மொழியில் சொற்களில் கூட ஆண்பால் பொண்பால் மிக உண்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது, வாக்கியங்களில் கூட ஆண்பால், பெண்பால் வாக்கியங்கள் என்ற இரு முறைகள் காணப்படுகின்றது. மேலும் அரபு இலக்கனத்தில் ஒருமை, பன்மை போல் இருமையும் மிக முக்கியமாகும் இந்த ஒருமை,இருமை மற்றும் பன்மை களில் கூட ஆண்பால், பொண்பால் அவதானிக்கப்படுகின்றன. அரபு மொழியில் கூறிப்பிட்ட ஒரு சொல்லினை பல பொயர்களில் அழைக்கப்படுகிளன்றன. உதாரணத்திற்கு ‘ஒட்டகம்’ என்ற சொல்லை குறிப்பதற்கு 1000 இற்கும் மேற்பட்ட சொற்கள் காணப்படுகின்றன. மேலும் ஆங்கில மொழியில் காணப்படுவது போன்ற உச்சரிப்பில் வராத போலி எழுத்துக்கள் அரபு மொழியில் காணப்படுவிதில்லை. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் அறிவு என்ற சொல்லை ‘Knowledge’ என உச்சரிக்கும் போது ‘K’ என்ற அதன் ஆரம்ப எழுத்து மறைக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றது. என்றாலும் அரபு மொழியில் வாசிக்கப்படாத எந்த ஒரு எழுத்தும் எழுதப்படுவதுமில்லை, எழுதப்படாத எந்த எழுத்தும் வாசிக்கப்படுவதுமில்லை. மேலும் அரபு மொழியில் எந்த சொல்லும் மூன்று அடிப்படை எழுத்துக்களில் இருந்தே பிறக்கின்றது.

ஐஐ. பேச்சு மொழி அரபு (spoken Arabic varieties)


போச்சு மொழி அரபானது இலக்கன அரபினை விட சற்று வேறு பட்டது. இன்று உலக அளவில் இந்த பேச்சு வழக்கு அரபானது நாட்டுக்கு நாடு சில வித்தியாசங்களை கொண்டுள்ளது.குறிப்பாக சவுதி அரேபிய்யா, மோரோக்கோ, எகிப்து, லெபனான, ஈராக், குவைத் மற்றும் தியுனேசியா போன்ற நாடுகளிலேயே இந்த வித்தியசமான பேச்சு மொழி வழக்கு அரபு காணப்படுகின்றது.


ஐஐஐ. அரபு இலக்கம்.

Eastern Arabic numerals அல்லது Arabic-Indic numerals என அழைக்கப்படும் இந்து அரேபியா எண் முறையானது முதலாம் மற்றும் ஐந்தாம் நுற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தினுல் இந்தியா கணக்காளர்களால் உருவாக்கப்பட்டதாகும். பின்னர் படிப்படியாக வழர்ச்சியடைந்து இன்று மத்திய கிழக்கு அரபு நாடுகளில் உபயோகத்தில் உள்ள கிழக்கு அரபு இலக்கம் (Eastern Arabic numerals) ஆக மாறியுள்ளது.

ஐஏ. அரபு நாடுகளின் சங்கம் (Arab League)

வடக்கு, வடமேற்கு ஆபிரிக்கா மற்றும் தென் மேற்கு ஆசியா ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த அரபு பேசும் 22 நாடுகள் இந்த (Arab League) இனில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

ஏ. டிசம்பர் 18 ‘சர்வதேச அரபு மொழி தினம்’

1945 ஆம் ஆண்டு ஆறம்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில் ஆறு உத்தியோக புர்வ மொழிகள் காணப்படுகின்றன. ஆங்கிலம், ரஷியன், பிரஞ்சு, ஸ்பானிஷ், சீனம் மற்றும் அரபு ஆகியவையே மொழிகளே அந்த ஆறு மொழிகளாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் நடாத்தப்படும் கூட்டத் தொடர்கள், மாநாடுகள் மற்றும் வெளியீடுகள் போன்ற அனைத்தும் இவ் ஆறு மொழிகளிளுமே வெளியிடப்படுகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் ஐநாவின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார நிறுவனத்தின் (UN Educational, Scientific and Cultural Organization) வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஐநாவின் உத்தியோக புர்வ மொழிகளின் சர்வதேசிய தினம் உலக அளவில் கொண்டாடப்படுகின்றது. இவ் சர்வதேச மொழித்தினத்தின் நோக்கமாக ‘மொழிசார் பண்முகத்தன்மையினை கொண்டாடுதல் மற்றும் கலப்பு கலாச்சார தொடர்பாடலின் முக்கியத்துவத்தை கற்றல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியும் தமது சர்வதேச மொழி தினத்தை கொண்டாடுவதற்கு காரண காரியத்துடன் ஒவ்வொரு நாலை பின்வரும் அடிப்படையில் தெறிவு செய்துல்லது.




இன்னும் சில மொழிகளும் அதன் சர்வதேசிய தினம் தெறிவு செய்யப்பட்டமைக்கான காரணம்.

1 அரபு மொழி டிசம்பர் மாதம் 18

1973 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி ஐநா சபையினால் அரபு மொழி உத்தியோக புர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. எனவே ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அரபு மொழி தினம் கொண்டாடப்படுகின்றது.

2 சீன மொழி நவம்பர் மாதம் 12

சீன மொழி தினம் 1971 ஆம் ஆண்டு; நவம்பர் மாதம் 12 ஆம் திகதியில்தான் கொண்டாடப்பட்டது. என்றாலும் சீனா மொழியினை உருவாக்கிய கன்ஐpயி(Cangjie என்பவரை நினைவு கூறுவதற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

3 ஆங்கில மொழி ஏப்ரல் மாதம் 23

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆங்கில இலக்கிய வாதியும் எழுத்தாளருமான வில்லியம் சேக்ஸ்பியர் (William Shakespeare) மரணித்த நாலின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

4 பிரஞ்சு மொழி மார்ச் மாதம் 20


பிரான்ஸிய மொழி பேசுபவர்களின் சர்வதேச சங்கம்; (International Francophonie Day) 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் மார்ச்; மாதம் 20 ஆம் திகதி பிரான்ஸிய மொழி தினம் கொண்டாடப்படுகின்றது.

5 ரஷ்ய மொழி ஐ{ன் மாதம் 06


ரஷ்யாவின் நவீன இலக்கியத்தின் ஆரம்ப கர்தாவாக காணப்பட்ட அலக்ஸான்டர் (Alexander Sergeyevich Pushkin) என்பவருடைய பிறந்த நால் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஐ{ன் மாதம் 06 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

6 ஸ்பானிய மொழி ஓக்டோபர் மாதம் 12


கொலம்பஸ் இலத்தீன் அமெரிக்கா, பஹாமா மற்றும் ஸபைன் போன்ற இன்னும் பல நாடுகளை கண்டுபிடித்தார். மேலும் 1942 ஓக்டோபர் மாதம் 12 ஆம் திகதி அமெரிக்காவையும் கண்டு பிடித்தார். எனவே ஒவ்வொரு வருடமும் ஓக்டோபர் மாதம் 12 ஆம் திகதி (Columbus Day) ‘கொலம்பஸ் தினம்’ நினைவாக கொண்டாடப்படுகின்றது.
GREEN CONCEPT FROM MOHAMMED SAADIQ at 2:25 PM 0 comments
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

History of Mawanella Srilanka


History

Mawanella is historically famous for Uthuwan Kande Soora Saradiel - a native who fiercely fought against the ruthless British colonialism. He is known as the Robin Hood of Ceylon/ Sri Lanka as he looted the wealth from British officers and their local counterparts only to distribute it among the poor villagers. Deekirikewagela Saradiel was born in 1832 to his father Deekirikewage Adasi Appu - a bullocart driver and Molligoda Pichohami - a small coffee shop owner. The natives were under heavy economical and political pressure from unfair taxes under British rule and were rebelling against as best way they could. Saradiel was accompanied by fellow natives namely Mammale Marikkar, his sister, Abdul Cader, Nazarudeen, Samad etc.

In order to evade his arrest, Saradiel, decided not to remain in one single place permanently, for the sake of his own safety. While he was thus taking refuge in the homes of his friends, on March 17, 1864, a police team under the command of Head Constable Amath surrounded the house where Saradiel had been hiding, with the help of some of the residents of that area who had given them the tip-off, which resulted in the death on the spot of George Van Haught, a member of the police search party, due to a gunshot wound.

Also, while Muttusamy and Christian Appu, two of his other accomplices received grievous injuries and two other were slightly injured, while they were thus engaged in the fracas, Saradiel and Mammale Marikkar succeeded in escaping. Subsequently, the Police team including Police Sergeant Mahath and Police Constable Sabab, set out on March 21, 1864 to arrest Saradiel on the information given by the informant, one Sirimala. Based on this information, when the Police team surrounded the house belonging to Abdul Cader of Mawenelle searching for Saradiel, he attempted to shoot Sergeant Mahath.

But Sergeant Mahath outsmarted Saradiel by shooting him first, which resulted in Saradiel falling to the ground from the upstairs where he had been hiding. Due to a gunshot fired from the upstairs by Mammale Marikkar, a member of Saradiel’s gang, the Police Constable Saban was killed. This was the first time ever a police officer died on duty in Sri Lankan Police history and since, March 21st is commemorated as the Police Day. Saradiel was later executed by the British after a short trial but his glory lives to date.
GREEN CONCEPT FROM MOHAMMED SAADIQ at 7:34 AM 0 comments
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஹஸனுல் அல் பன்னா விட்டு சென்றதை தொட்டு செல்லும் - அறிஞர் தாரிக் ரமழான் -


vk;.]hjpf; (,];yh`p)

m\;\`Pj; `]d; my; gd;dh vfpg;jpy; ,];yhj;ij tho itj;j cj;jku;. ,tu; 1928 Mk; Mz;L ,`;thDy; K];ypKd; vd;w xU ,];yhkpa;a ,af;fj;ij cUthf;fpdhu;. ,];yhkpa;a cyfpy; kpfTk; giyik tha;e;jJk; Kd;ddp ,af;fkhfTk;. ,`;thDy; K];ypKd; ,d;W kpfg; gwe;j mstpy; vfpg;J>Rlhd;> my; Ipupah> nakd;> Jdprpah> g`;iud;> <uhf;> NIu;jhd;> <uhd; kw;Wk; ;mnkupf;fh> If;fpa ,uhr;rpak;> u\;ah Nghd;w ehLfspy; nraw;gl;L tUfpd;wJ. jw;NghJ mjd; jiytuhf K`k;kj; ghjp nraw;gl;L tUfpwhh;. Mz;ikapy; muG ehLfspy; Vw;gl;l kf;fs; vOr;rpg; Nguiyapd; gpd;dpapy; ,`;thDy; K];ypKd; gq;fspg;G Neubahf fhzg;gl;lJ. thg my; gd;dh vd;gJ  `]d; my; gd;dhtpd; %j;j kfshFk;. ,e;j tgh my; gd;dhtpw;Fk; ]<j; ukohd; vd;gtUf;Fk;  1962 Mf];l; khjk; 26 Mk; jpfjp Rtp]u;yhe;jpy; mike;Jy;y [dPth vd;w ,lj;jpy; gpwe;jtNu jhuf; ukohd;.ehd;F Foe;ijfspd; je;ijahd ,tu; `hdp wkohd; vd;w fpwp];jtj;jpy; ,Ue;J kjk; khwpa nghz;id jpUkzk; Kbj;Js;shh;.


mwpQu; jhupf; ukohd; 21Mk; E}w;whz;by; cyfk; mwpe;j xU rpe;jidahsu;>ftpQu; kw;Wk; vOj;jhsuhth;. gpwpj;jhdpahit jskhf ,aq;Ffpd;w ‘Time magazine’  kw;Wk; ‘Foreign Policy's Nghd;w Mq;fpy rQ;rpiffspdhy; cyfpy; fhzg;gLfpd;w kpfr;rpwe;j 100 mwptpay; ty;Ydu;fSy; kw;Wk; rpe;jidahsu;fs; gl;baypy; jhupf; ukohDk; fhzg;gLfpd;whu;. NkYk; The European Magazine vd;w rQ;rpifahy; 2006 etk;gu; khjk; INuhg;gpa ehl;by; thOk; rpwe;j gpugykhf  mwpQu; jhupf; ukohd; njupT nra;ag;gl;lhu;.  1992 njhlf;fk; 1993 vfpg;jpy; mike;Jy;y my; m];`u; gy;fiyf;fofj;jpy; jdJ Muk;g gl;lg;gbg;ig ,];yhkpa tpQ;Qhd Jiwapy; Gu;j;jp nra;J tpl;L jdJ KJepiy MA kw;Wk; PhD gl;lq;fis Rtp]u;yhe;jpy; mike;Jy;y IdPthth gy;fiyf;fofj;jpy; ngw;whu;. mwG> mwG ,yf;fpak;> ,];yhkpa fw;iffy; kw;Wk; gpuhd;]pa ,yf;fpak; Nghd;w JiwfspNsNa ,tu; jdJ Nky; gbg;ig Kbj;jhu;. jhupf; wkohd; Muk;gj;jpy; Rtp]u;yhe;J Saussure high school in Geneva tpy; rpwpJ fhyk; Mrpupauhf flikahw;wpdhu;.

jw;NghJ ,q;fpyhe;jpy; mike;Jy;y University of Oxford gy;fiyf;fofk; kw;Wk;  St Antony's College, mnkupf;fhtpd; University of Notre Dame Nghd;wtw;wpy; tpupTiwahuhf flikahw;wptUfpwhu;. NkYk; fl;lhu; nkhNuhf;Nfh kw;Wk; Ig;ghd; Nghd;w ,d;Dk; gy ehLfspy; tUif jU tpupTiwahsuhf flikahw;wp tUfpd;whu;. ,];yhk; njhlu;ghfTk; ru;tNjr gpur;rpidfs;  njhlu;ghfTk; kpf Mo;e;j mwpit ngw;Ws;shh;.

 

 mwpQu; jhupf; ukohd; mtu;fs; www.tariqramadan.com vd;w Kftupapy; jdf;nfd xU jdpahd ,izaj;js gf;fj;jpid nraw;gLj;jp tUfpd;whu;. gy;yhapuf;fdf;fhd Ma;Tf; fl;Liufs; nrhw;nghopTfis Mq;fpyk; muG kw;Wk; gpud;]p nkhopfspy; vOjpAk; NgrpAk; cs;s mwpQu; mtu;fs; Rtp]u;yhe;jpy; 1994 Mk; Mz;L (Movement of Swiss Muslims) vd;w Rtp]u;yhe;J K];ypk;fSf;fhd ,af;fj;ij epWtpdhu;. NkYk; jw;NghJ European Muslim Network (EMN) vd;w mikg;gpd; jiytuhfTk; fhzg;gLfpd;whu;.  My Vision of Western Islam, He Quest for Meaning: Developing a Philosophy of Pluralism, What I Believe, Islam, the West and the Challenges of Modernity  vd;gd mwpQu; jhupf; ukohd; mtu;fshy; vOjg;gl;l kpfr; rpwe;j E}y;fspy; rpythFk;. <uhdpid jskhf nfhz;L nraw;gLfpd;w Press TV vd;w njhio fhl;rpapy; ‘,];yhk; kw;Wk; tho;f;if’ vd;w thuhe;j epfo;r;rpapid ,q;fpyhe;jpy; ,Ue;J Neubahf elhj;jp tUfpd;whh;. 



capu; thOk; mwpTg; ghuk;gwpakhd mwpQu; jhupf; ukohd; mtu;fs; ,];yhj;jpw;Fk; K];ypk;fSf;Fk; vjpuhf Nkw;F Kd;ndLf;Fk; mwpT rhu; gilnaLg;gpid Kwpabg;gjpy; my;yh`;tpd; mUspdhy; fdfr;rpjkhf nrayhw;wp tUfpd;whu;. my;`k;Jypy;yh`;. 1949 Mk; Mz;L ngg;utup khjk; 12 Mk; jpfjp muG kz;zpy; itj;J gpu;mt;dpaj;jhy; gLnfhiy nra;ag;gl;l m\;\`Pj; `]d; my; gd;d`; ,t;Tyfpy; jhd; epiwNtw;w vd;dp ,iwtdpy; miog;gpy; Ngupy; kPjk; tp;l;Lr; nrd;w gzpapid mtu; thupR mwpQu; jhupf; ukohd; my;yh`;tpd; mUshy; njhl;Lr; nry;fpd;whh;. me;j cs;shu;e;j njhlu;ig ghu;f;Fk; NghJ vd; Ngid rpe;jpa ikj;Jsp fha Kd; vd; fz;dPu; Jspfs; ehd; vOjpa thu;j;ijfis eidf;fpd;wJ.

  

                                 “mwpthw;wy; vd;gJ my;yh`; kPjhd ek;gpf;ifapd;

xU gFjp mJ Xsp ,jaj;jpw;W topfhl;LfpwJ.”

 

-    mwpQu; jhupf; ukohd; -

GREEN CONCEPT FROM MOHAMMED SAADIQ at 7:32 AM 1 comments
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _



  



  மக்கள் அமைதி காக்க வேண்டும். வதந்திகளை நம்பாது, தமது அன்றாடக் கருமங்களை செய்யத் தொடங்க வேண்டுமென பொலிஸாரும் சிவில் அமைப்புகளும் வேண்டுகோள் விடுக்கின்றன.

மக்கள் ஆத்திரப்பட்டு வன்முறையில் இறங்குவதால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மனதில் கொண்டு வரம்பு மீறி செயற்படக் கூடாது என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் சந்தேகத்தின் பேரில் நடமாடுபவர்களாக கருதப்படுபவர்களை பொலிஸாரிடம் கையளிக்குமாறும் அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிக்க வேண்டாமென்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுபற்றி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

கிறீஸ் மனிதர்கள் என்றோ மர்ம மனிதர்கள் என்றோ எவரும் இல்லை. முன்னர் காட்டுக்கு விறகு வெட்டப் போகிறவனை களவாக விறகு வெட்ட போகிறவன் என்று சொன்னார்கள். கோழி திருடியவனை கோழிக் கள்ளன் என்று சொன்னார்கள். பெண்கள் விடயத்தில் தவறாக நடந்து கொண்டவர்களைக் காமுகன் என்று சொன்னார்கள். இப்போது இவர்கள் எல்லோ ரையும் கிறீஸ் மனிதன் அல்லது மர்ம மனிதன் என்று சொல்கின்றார்கள் எனத் தெரிவித்தார். கிறீஸ் மனிதர்கள், மர்ம மனிதர்கள் குறித்து நாட்டில் பல பாகங்களிலும் இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இதன் உண்மைத்தன்மை பற்றி பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது வெறும் கட்டுக்கதை, வதந்தி பரப்புவோரின் செயற்பாடு உண்மைக்கு மாறானது என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆனால் இவற்றையும் மீறி காட்டுத் தீ போல நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பரவி மக்களை பயப் பீதியில் உறைய வைத்துக் கொண்டிருக்கின்றது.

மக்கள் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாதிருக்கையில் ஒரு சிலர் சட்டத்தையும் ஒழுங்கையும் தமது கையில் எடுத்துள்ளனர். இதனால் கொலைகளும் விழுந்துள்ளன.

இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் மக்களின் பயப் பீதி அகற்றப்படாவிட்டால் மேலும் பாரிய விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பது மட்டும் உண்மையாகும். இந்த விவகாரத்தால் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் மக்கள் பொலிஸாருடன் மோதியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தரப்பில் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதற்குமப்பால் கிறீஸ் மனிதர்கள் மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் நடமாடியவர்களை மக்கள் தாக்கியுள்ளனர். பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

பொதுமக்களின் கட்டு மீறிய நிலையில் கொலைகளும் இடம்பெற்றுள்ளன.

மலையகம், மட்டக்களப்பு, அம்பாறை என பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம மனித விவ காரம் கொழும்பையும் விட்டு வைக்கவில்லை. கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பஞ்சிகாவத்தை பகுதியில் மர்ம மனிதன் வந்திருப்பதாகக் கூறி திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பொலிஸார் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர். இறுதியில் மர்ம மனிதன் இல்லை என்பதை தேடுதலின் மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தியதன் பின்னர் மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மட்டக்குளி பகுதியில் மர்ம மனிதன் ஒருவரால் பெண் ஒருவர் துரத்தப்பட்டதாகவும் அவரது மார்பில் கீறி காயங்களை உண்டு பண்ணியதாகவும் செய்திகள் பரவியதையடுத்து அப்பகுதி மக்களும் நித்திரையின்றி விடிய விடிய விழித்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செய்திகளையடுத்து பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வதந்திகளை நம்பாது அமைதி காத்து செயற்பட வேண்டுமென பொலிஸார் மாத்திரமல்ல சிவில் அமைப்புகளும் கோரிக்கை விடுக்கின்றன.

அப்புத்தளைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் போன்று பாரதூரமான சம்பவங்களெதுவும் இடம்பெற மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
GREEN CONCEPT FROM MOHAMMED SAADIQ at 12:01 PM 0 comments
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

புதன், 10 ஆகஸ்ட், 2011

Nearly one-fifth of Americans think Obama is a Muslim



Almost one in five Americans believe that Barack Obama is a Muslim, according to a new poll, despite 


his public statements about his Christian faith.
The survey by the Pew Research Centre found that 18 per cent now say the US President is a Muslim, up 
from 11 per cent in March 2009. Only about one-third of adults (34 per cent) say Mr Obama is a Christian, 
down sharply from 48 per cent in 2009. Forty three per cent say they do not know Mr Obama's religion.
The survey was completed early this month, before Mr Obama's recent comments about the proposed 
construction of a mosque near the former site of the World Trade Centre, which have landed him in political 
Advertisement: Story continues belowThe President has said he believes Muslims have the right to build an Islamic centre there, but refrained water.  from taking a position on whether or not it should actually be built two blocks from Ground Zero. The issue has become politically charged ahead of congressional races in mid-November, with Republicans accusing Mr Obama of being out touch with mainstream America.
The Pew Research Centre noted that the belief that Mr Obama is a Muslim has increased most sharply among Republicans, (up 14 points) since 2009, especially conservative Republicans (up 16 points).
But the number of independents who say Mr Obama is a Muslim has also increased significantly (up eight points).
There has been little change in the number of Democrats who say Mr Obama is a Muslim, but fewer Democrats 
today say he is a Christian.
The White House is concerned that beliefs about Mr Obama's religion are linked to political judgments about him.
Those who say he is a Muslim overwhelmingly disapprove of his job performance, while a majority of those who 
think he is a Christian approve of the job Mr Obama is doing. Those who are unsure about Mr Obama's religion are
about evenly divided in their views of his performance.
The White House blamed "misinformation campaigns" by the President's opponents.
"While the President has been diligent and personally committed to his own Christian faith, there's certainly folks 
who are intent on spreading falsehoods about the President and his values and beliefs," Mr Obama's faith adviser, Joshua DuBois, told The Washington Post.
Pew analysts attribute the findings to attacks by his opponents and Mr Obama's limited attendance at religious 
services, particularly in contrast with presidents George Bush and Bill Clinton.
Andrew Kohut, the Pew Research Centre's director, said the confusion partly reflected "the intensification of negative views about Mr Obama among his critics".
Alan Cooperman, the Pew Forum's associate director for research, said that with the public hearing little about Mr Obama's religion, "maybe there's more possibility for other people to make suggestions that the President is this or
 he's really that or he's really a Muslim".
Mr Obama is the Christian son of a Kenyan, Barack Obama snr, who was raised as a Muslim.
Between the ages of six and 10, Mr Obama lived in predominantly Muslim Indonesia with his mother and Indonesian stepfather.
During the election campaign, rightwing commentators such as Rush Limbaugh used his full name, Barack Hussein Obama, in an attempt to portray him as somehow un-American.
Rightwingers also spread the false allegation that Mr Obama had attended a madrassa in Indonesia.




Read more: http://www.smh.com.au/
GREEN CONCEPT FROM MOHAMMED SAADIQ at 10:45 AM 0 comments
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: INTERNATIONAL

GREEN மாற்று ஊடகத்தை நோக்கி: About 5,200 people in UK adopted faith last year a...

GREEN மாற்று ஊடகத்தை நோக்கி: About 5,200 people in UK adopted faith last year a...: "The number of Muslim converts in Britain has passed 100,000, fueled by a surge in young white women adopting the Islamic faith. The fig..."
GREEN CONCEPT FROM MOHAMMED SAADIQ at 9:46 AM 0 comments
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

Roles of a Mosque in a Muslim Community


Written by Dr. Shahid Athar   
Building a mosque is a prophetic and Islamic tradition of Muslim Communities. One of the
first things
that the Prophet Mohammed "Peace be upon him" did when he entered Medina, is to build
a mosque,
the mosque of Quba. Subsequently wherever the Muslim's have gone, they have built a Mosque
for their
needs in that community.

When I came to this country in 1969, there were not more than 50 Mosques but, yes Islam is
growing
and
now there are 2,000 Mosques. But, is it the number of Muslims or the number of Mosques
 which
 reflects the true parameters in the strength of Islam? Unless we build a community around the
mosque
 to support and maintain the Mosque and strengthen the community, the mosque itself will not
protect the community.

Thus we see that at the peak of communist rule in Russia, there were only 400 mosques left in the
whole of the USSR while during the revolution in 1914, there were 24, 000. Most of these
mosques under  communist operations were closed on week days and open only for Friday
Prayer or Sundays. 700 mosques in Bosnia were destroyed by Serbs and there are many
mosques in India that have been left behind, abandoned, or converted to Hindu Temples.

Let us ask ourselves, why do we need a mosque to begin with? After all, a Muslim can pray at home
and his home is his mosque where he can live a comfortable Islamic life with himself and his family.
However, we must remember that Islam is a religion to be practiced collectively therefore, all good
things if they are done together has more of a reward than the same things done alone. Never in the
 Quran does Allah address Muslims as believer but, always as believers.

Thus we are supposed to pray collectively in a congregation and participate in other acts of worship
 like fasting and hajj together. Therefore, we do need a mosque for collective prayer. Many of the well established mosques in the country started with either a rented house,apartment, or basement of a
 house or even a garage. By growth of the community and their motivation, there are full fledged
mosques.

But is the mosque only for prayers? No. The mosque is the center for all Islamic activity as it used to
 be in the mosques of the Prophet in Medina. In these mosques, not only prayers took place, but it
 was a school of knowledge where companions used to study the Quran and ask questions. It was a
place for the Government to receive delegations from foreign countries. It was a treasury from which
 charity work
was done and it was a war-room where decisions and planning for wars imposed on Muslims were
made.

In fact, the mosque extended to the care of the needy and orphans, and the sick as well as a place
 for giving D'awa to non Muslims.

Thus we need our mosques not only to be a place of prayer but, a place for seeking Islamic
 Knowledge for Muslims and non Muslims, and there should be formal classes for newly converted
Muslims to ease them into Islam.

It should be a place where our children can receive an Islamic education combating the secular
education of their public schools. It should be a place where community social functions can take
place with Islamic guidelines whether it is an Iftar party, eid party, marriage, or aqeeqa ceremony
 that takes place. It should be a place where Muslim men can socialize with other Muslim men and
women with women, young boys with young boys, and girls with girls. Not necessarily in the prayer
area but, in other areas of the mosque.

Muslims should have in their mosque a reference library where they can go and study Islam. From
 the mosque, there should be collection and distribution of all Sadaqa and Zakat. In addition to
 Sunday School and full time Islamic school, there should be day time and evening coaching classes
 for students in high school and knowledgeable teachers and professionals in the community should
coach our students so that they can do a better job with their grades and provide some career
counseling. Within each community, there are many Muslim physicians,male and female thus,
I propose that in each mosque there should incorporate a free medical clinic which can meet
after Friday Prayer or after Sunday school. Where Muslims without insurance or those who
are in need of emergency help can receive treatment.

If our resources increase, we can open these clinics even to non-Muslims and that would be
the best form of D'awa. Another role of the free health clinic, is to provide education to Muslim
 men and women about health care, preventive aspects, and emergency care like first aid. Screening
for diabetes, high blood pressure, and cholesterol can also be done in this clinic on a regular basis.
 I propose that in each mosque there should be one room for exercise which can be alternated
on days for use between men and women. For Muslim men when they want to exercise, it is
easy because they can put on shorts and start jogging in the streets. We do not want our women
to do the same. Therefore, we must care for their health by providing them an exercise facility in
 privacy. To furnish an exercise room is not that expensive; less than $5,000.

Should we allow non-Muslims to come to our mosque or not. The Prophet Mohammed (PBUH)
did allow non Christian delegations not only to come and talk to him about Islam but, he allowed
them to stay and pray in their own way too. This is Islamic compassion. Doctor Muzzamil Siddiqui,
 President of ISNA, also wrote a paper in this response agreed to allow the non-Muslims to come to
the Mosque. We want to make sure of several things as safeguards.The first is that people do not come
 in the prayer area. The second is that the women should dress in modesty.

Therefore, if one knows of a certain non-Muslim delegation whether it is a church, interfaith or
school coming in, one may want to send them some material regarding the Islamic concept of
 modesty. Many times, people are ignorant about Islamic customs and that is no reason to shun
 them away but, we must educate them.

D'awa to non-Muslims is a necessity and a tool of survival. Imam Fakhri Al Razi said 500 years
 ago "that we should cease to divide the world into Darul Kufr and Darul Harb but,divide is
according to Darul Islam and Darul D'awa". If any part of the earth is not Darul Islam,they are
all in need of D'awa.

Support maintenance of the mosque is every ones responsibility and not just that of the organizers.
When there is a broken pipe or a roof which leaks in out own house, we call the plumber and get it
 fixed or do it ourselves. We do not do fund raising for maintenance of our house or for the education
of our children. Therefore if we consider a mosque, The House of Allah as our responsibility, then we
should take care of it as good or better than we take care of our own house and our family. I propose
 that every member of the community irrespective of his financial status does something for their mosque.
Those who can give, they should give money.Those who can work, if they cannot give money, should
work in teaching children or doing the maintenance work whether it is painting, cleaning or yard work.
There are many programs available through grocery stores and telephone companies that will benefit the mosque.

We have implemented such programs with a long distance company as well as two grocery
stores and the income for a small community can be as much as $2,000 per month.

PROBLEMS AND SUGGESTIVE SOLUTIONS

There are many problems which are going on in several communities inside the mosque which has
not only divided the community but, sometimes exposed our disunity to non-Muslims when the matters
 go to court. Some mosques have become inclusive clubs or organizations putting the glory of the
organizer inside and closing the door for everyone else. An Islamic organization should be able to
bring more people in rather than chase them out. This is related to our egocentrism. We are living in
a "me first" society where the motto is I will get Me a hamburger. For most Muslims, this is the issue.
 "I will not cooperated with you since I don't like you but, when I do the same thing, I want you to
 support me". An extension of this problem is "whatever you are doing is un-Islamic because it is
such-and-such Hadith against it however, I see nothing wrong with what I am doing since I see
nothing in the Quran or Hadith against it".

Another problem is the fact that "there is another group which makes things happen, a. second
which watches things happen, and a third which does not know what has happened". We
 Muslims usually belong to the third category of apathetic people but, we have added a forth
 which will criticize everything that happens. When the rice pilaf is being cooked, we want to
stay away from the heat. When it is being served, we want to complain of a shortage,of salt,
sugar, raisins and almonds. We always like to watch what others are doing without worrying
about ourselves. The nature of this problem is told from the following story told to me by an
elderly Muslim scholar. After he led the congregation in prayer, someone from the congregation
 came and told him that his prayer was invalid. When asked why, he said "your nose was
not touching the ground in Sujood". The Imam replied, " I am an old man and I had a heart
operation. It is possible that my nose was not touching the ground during Sujood but, may
 I know what was your nose doing at that time"? There is another story which goes like this.
 The host was insisting to the guest that he should eat more of the sweets that he was serving.
 The guest said " no I am full. I have taken 4 pieces already".The host said" No you are wrong,
I have been counting and you have taken 6 pieces".

In every mosque, there is sometimes friction between the Administrator and the congregation;
between the Imam, the Shura, and the Board of Trustees, between brothers and sisters, between
conservatives and liberals, and of course between different ethnic groups. Not only do these
differences hurt the feelings of one another but, sometimes has even led to fighting or court battle.
 How do we solve such problems? We must remember that all of us are subservient to Allah and His messenger. That Imam has to be followed only when he is following Allah and his messenger. The Imam expects by his example to generate love for Him in the heart of the congregation members.

Islam is a colorless religion. It does not endorse one color of skin over another; one language over
 another; one type of food over another. Islam is like a flower garden with roses and other flowers
of different colors and smell. Diversity among Muslims in their origin of tribes languages are signs
from Allah. We should forget our differences and remain united in love and service to each other
only for the sake of pleasure of Allah. Ask yourself in your Mosque; are you part of the solution
or part of the problem? In one church, I saw this sign which said "a church is not a playground for
 the mischief makers, but a rehab hospital for the spiritually ill. Come on in, the doctor is in". The
same thing can be said about a mosque also.

It is important for the congregation to participate in the activities of the mosque and for the
organizers to invite everyone including women to actively participate. Womens roles should not
 be just left for cooking for the functions in the Mosque but, even to participate in the decision
making process effecting the mosque as they would do in their own house. Children should not
consider Sunday School a place where they are dragged from home to memorize some Surah
 but, a place so appealing and lively and full of interesting activities that they insist on going there
every Sunday. And their parents should not look at Sunday School as a baby sitting place or
 a day care center where they can drop the kids off and watch the football games or go shopping.
 They must be actively involved in adult education or whatever activities are going on that day.

What is good for our children is also good for us. I firmly believe that when a Muslim is attached
to a mosque, half of the problems are solved. Then he can take the message of Islam that he learns
 in the mosque to his home and environment, then most of the problems can be solved. We should
not accept donation without participation, nor should we accept criticism without volunteering to
resolve it.
GREEN CONCEPT FROM MOHAMMED SAADIQ at 8:06 PM 0 comments
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: INTERNATIONAL

The Islamification of Britain: record numbers embrace Muslim faith



 The number of Britons converting to Islam has doubled in
 10 years. Why? Jerome Taylor and Sarah Morrison 
 investigate

Hana Tajima, 23, fashion designer: "I became friends with a few Muslims in college, and was slightly affronted and curious at their lack of wanting to go out to clubs or socialise."
SUSANNAH IRELAND
Hana Tajima, 23, fashion designer: "I became friends with a few Muslims in college, and was slightly affronted and curious at their lack of wanting to go out to clubs or socialise."
The number of Britons choosing to become Muslims has nearly doubled in the past decade, according to one of the most comprehensive attempts to estimate how many people have embraced Islam.
Following the global spread of violent Islamism, British Muslims have faced more scrutiny, criticism and analysis than any other religious community. Yet, despite the often negative portrayal of Islam, thousands of Britons are adopting the religion every year.
Estimating the number of converts living in Britain has always been difficult because census data does not differentiate between whether a religious person has adopted a new faith or was born into it. Previous estimates have placed the number of Muslim converts in the UK at between 14,000 and 25,000.



GREEN CONCEPT FROM MOHAMMED SAADIQ at 7:55 PM 0 comments
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: ISLAMIZATION

About 5,200 people in UK adopted faith last year alone



The number of Muslim converts in Britain has passed 100,000, fueled by a surge in young white women adopting the Islamic faith.
The figure has almost doubled in ten years – with the average convert now a 27-year-old white woman fed up with British consumerism and immorality.
The numbers, revealed in a study by multi-faith group Faith Matters, have led to claims that the country is undergoing a process of ‘Islamification’.
Conversion: An estimated 90,000 to 100,000 people have adopted Islam as their faith in the UK. Research suggests many of those becoming Muslims are white women
The survey of converts revealed nearly two thirds were women, more than 70 per cent were white and the average age at conversion was just 27.
But the organisation’s report argued that most converts saw their religion as ‘perfectly compatible’ with living in Britain.
It said: ‘Converts do not represent a devious fifth column determined to undermine the Western way of life – this is a group of normal people united in their adherence to a religion which they, for the most part, see as perfectly compatible with Western life.’
Convert: Lauren Booth the sister-in-law of Prime Minister Tony Blair attracted a lot of publicity when she announced she had adopted the Islamic faith last year
Convert: Lauren Booth, the sister-in-law of former Prime Minister Tony Blair, attracted a lot of publicity when she announced she had adopted the Islamic faith last year
The report estimated around 5,200 men and women have adopted Islam over the past 12 months, including 1,400 in London. Nearly two-thirds were women, more than 70 per cent were white and the average age at conversion was 27.
In 2001, there were an estimated 60,000 Muslim converts in Britain. Since then, the country has seen the spread of violent Islamist extremism and terror plots, including the July 7 bombings. 
Converts who have turned to terror include Nicky Reilly, who tried to blow up a restaurant in Bristol with a nail bomb, shoe bomber Richard Reid and July 7 bomber Germaine Lindsay. 
But the report said the number of converts sucked into extremism represented a ‘very small minority’. 
The survey, conducted by Kevin Brice from Swansea University, asked converts for their views on the negative aspects of British culture.
They identified alcohol and drunkenness, a ‘lack of morality and sexual permissiveness’, and ‘unrestrained consumerism’.
More than one in four accepted there was a ‘natural conflict’ between being a devout Muslim and living in the UK. Nine out of ten women converts said their change of religion had led to them dressing more conservatively. More than half started wearing a head scarf and 5 per cent had worn the burka.
More than half also said they experienced difficulties after converting because of negative attitudes among their family.
Lynee Ali has admittedd that she was a slave to broken society before she converted to Islam


Last year Lauren Booth, sister-in-law of former prime minister Tony Blair, attracted widespread publicity when she announced that she had converted to Islam.
Fiyaz Mughal, director of Faith Matters, said: ‘Conversion to Islam has been stigmatised by the media and wrongly associated with extremist ideologies and discriminatory cultural practices.’


Read more: http://www.dailymail.co.uk
GREEN CONCEPT FROM MOHAMMED SAADIQ at 7:51 PM 0 comments
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: ISLAMIZATION
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

Greenbook Badge

Next Change

Create your badge

COOL

GREEN இன் அண்மைய பதிவுகள்

  • ஹஸனுல் அல் பன்னா விட்டு சென்றதை தொட்டு செல்லும் - அறிஞர் தாரிக் ரமழான் -
    vk;.]hjpf; (,];yh`p) m\;\`Pj; `]d; my; gd;dh vfpg;jpy; ,];yhj;ij tho itj;j cj;jku;. ,tu; 1928 Mk; Mz;L ,`;thDy; K];ypKd; vd;w xU ,];yhkpa;a...
  • அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம்
    ] DR SHUKRI   www.drshukri.ne இஸ்லாத்தின் தோற்றத்திற்குமுன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக...
  • Roles of a Mosque in a Muslim Community
    Written by Dr. Shahid Athar    Building a mosque is a prophetic and Islamic tradition of Muslim Communities. One of the first things ...
  • What is Brainstorming?
    Brainstorming is the name given to a situation when a group of people meet to generate new ideas around a specific area of interest. Using...
  • முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு
    முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முழு  வாழ்க்கை வரலாறு FOR DOWNLOAD http://www.iqrah.net/wp-content/uploads/2011...
  • ரமழான் சிறப்பு
    ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் : ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல...
  • ஹாருன் யஹ்யா
    ஹாருன் யஹ்யா என்பவர் புகழ்பெற்ற இஸ்லாமிய ஆய்வாளர் ஆவார்.இவரின் இயற்பெயர் அத்னான் ஒக்தார் ஆகும். 1956ம் ஆன்டு துருக்கியின் தலைநகர் அன்கராவில...
  • இலக்கியம் பற்றிய இஸ்லாமியக் கோட்பாடு
    From :  http://www.drshukri.net   "நபியே! அளவற்ற அருளாளன்தான் இந்தக் குர்ஆனை உமக்குக் கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைச் சிருஷ்டித்தா...
  • ஹிரோஷிமா, நாகசாகி மீது குண்டுவீச்சுக்கள் நடந்து 60 ஆண்டுகள். பகுதி 3 :
     அமெரிக்க இராணுவ வாதமும் இன்றைய அணுவாயுத அச்சுறுத்தலும் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டு 60 ஆண்...
  • -பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)
                                                     16  வயது வரை முஸ்லிம்களின் வீட்டில் புரியாணி உண்டிருக்கிறேன். அவர்களின் அன்பையும் பரிமாறியி...

GREEN TEAM

  • GREEN MEDIA
  • GREEN PUBLICATION
  • GREEN COLLEGE

MY GREEN

  • ஆய்வு (3)
  • ரமழான் சிறப்பு (3)
  • CINIMA (5)
  • ENTERTAINMENT (2)
  • GENERAL (1)
  • HRM (2)
  • INTERNATIONAL (9)
  • ISLAMIZATION (11)
  • ISLAMOPHOBIA (7)
  • PHYSIOLOGY (2)
  • POLITICAL (2)
  • SPORTS (2)
  • TECHNOLOGY (2)
  • VICTIMS (8)

MY FACEBOOK

  • Next Change

GREEN CONCEPT

  • Assalamu Alaikum.By the grace of Allah..! GREEN blogs has been created as"மாற்று ஊடகத்தை நோக்கி TOWARD THE GREEN COLLEGE, GREEN PUBLICATION AND GREEN MEDIA " .I try to publish in my blogs once almighty Allah brought to my knowledge through Quran and sunnah with International ideas. I would like to request you that please to share this blogs with your friends specially needy people.If you find any special case or you have any idea to express sent me through email to your GREEN,Thanks. Islahiyyah Mohammed Saadiq. email: aamsadiq@gmail.com,aamsadiq@yahoo.com

GREEN CARD

  • ஏபிஎம். இத்ரீஸ்
  • இக்ரா.நெட்
  • VIRAKESARI
  • AGAR SIR
  • DR SHUKRI
  • இஸ்லாம்கல்வி
  • MUSLIM OF SRILANKA
  • மீள்பார்வை பத்திரிகை

GREEN ZONE

MD OF GREEN

எனது படம்
MOHAMMED SAADIQ
MAWANELLA, KEGALLA, Sri Lanka
அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாஹிய்யா முஹம்மது ஸாதிக் ஆகிய நான் GREEN எனும் எனது வலைப் பக்கத்திற்கு வருகை புரிந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்த வலை பக்கம் குறித்த உங்களது விமர்சனங்களையும் கருத்துக்களையும் கீழ்க்காணும் மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி aamsadiq@gmail.com,aamsadiq@yahoo.com
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

GREEN RIDERS

GREEN IDEAS

  • ▼  2011 (89)
    • ▼  டிசம்பர் (1)
      • டிசம்பர் 18 சர்வதேசிய அரபு மொழி தினம்
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (40)
    • ►  ஜூலை (46)

TOP GREEN

  • ஹஸனுல் அல் பன்னா விட்டு சென்றதை தொட்டு செல்லும் - அறிஞர் தாரிக் ரமழான் -
    vk;.]hjpf; (,];yh`p) m\;\`Pj; `]d; my; gd;dh vfpg;jpy; ,];yhj;ij tho itj;j cj;jku;. ,tu; 1928 Mk; Mz;L ,`;thDy; K];ypKd; vd;w xU ,];yhkpa;a...
  • அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம்
    ] DR SHUKRI   www.drshukri.ne இஸ்லாத்தின் தோற்றத்திற்குமுன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக...
  • Roles of a Mosque in a Muslim Community
    Written by Dr. Shahid Athar    Building a mosque is a prophetic and Islamic tradition of Muslim Communities. One of the first things ...
  • What is Brainstorming?
    Brainstorming is the name given to a situation when a group of people meet to generate new ideas around a specific area of interest. Using...
  • முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு
    முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முழு  வாழ்க்கை வரலாறு FOR DOWNLOAD http://www.iqrah.net/wp-content/uploads/2011...
  • ரமழான் சிறப்பு
    ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் : ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல...
  • ஹாருன் யஹ்யா
    ஹாருன் யஹ்யா என்பவர் புகழ்பெற்ற இஸ்லாமிய ஆய்வாளர் ஆவார்.இவரின் இயற்பெயர் அத்னான் ஒக்தார் ஆகும். 1956ம் ஆன்டு துருக்கியின் தலைநகர் அன்கராவில...
  • இலக்கியம் பற்றிய இஸ்லாமியக் கோட்பாடு
    From :  http://www.drshukri.net   "நபியே! அளவற்ற அருளாளன்தான் இந்தக் குர்ஆனை உமக்குக் கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைச் சிருஷ்டித்தா...
  • ஹிரோஷிமா, நாகசாகி மீது குண்டுவீச்சுக்கள் நடந்து 60 ஆண்டுகள். பகுதி 3 :
     அமெரிக்க இராணுவ வாதமும் இன்றைய அணுவாயுத அச்சுறுத்தலும் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டு 60 ஆண்...
  • -பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)
                                                     16  வயது வரை முஸ்லிம்களின் வீட்டில் புரியாணி உண்டிருக்கிறேன். அவர்களின் அன்பையும் பரிமாறியி...

OUR GREENERS

GREENERS


widgets

GREEN WORLD

"GREEN NEWSLETTER"

GREEN SEARCH

GREEN ZONE. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.