மக்கள் ஆத்திரப்பட்டு வன்முறையில் இறங்குவதால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மனதில் கொண்டு வரம்பு மீறி செயற்படக் கூடாது என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் சந்தேகத்தின் பேரில் நடமாடுபவர்களாக கருதப்படுபவர்களை பொலிஸாரிடம் கையளிக்குமாறும் அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிக்க வேண்டாமென்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுபற்றி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, கிறீஸ் மனிதர்கள் என்றோ மர்ம மனிதர்கள் என்றோ எவரும் இல்லை. முன்னர் காட்டுக்கு விறகு வெட்டப் போகிறவனை களவாக விறகு வெட்ட போகிறவன் என்று சொன்னார்கள். கோழி திருடியவனை கோழிக் கள்ளன் என்று சொன்னார்கள். பெண்கள் விடயத்தில் தவறாக நடந்து கொண்டவர்களைக் காமுகன் என்று சொன்னார்கள். இப்போது இவர்கள் எல்லோ ரையும் கிறீஸ் மனிதன் அல்லது மர்ம மனிதன் என்று சொல்கின்றார்கள் எனத் தெரிவித்தார். கிறீஸ் மனிதர்கள், மர்ம மனிதர்கள் குறித்து நாட்டில் பல பாகங்களிலும் இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இதன் உண்மைத்தன்மை பற்றி பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது வெறும் கட்டுக்கதை, வதந்தி பரப்புவோரின் செயற்பாடு உண்மைக்கு மாறானது என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆனால் இவற்றையும் மீறி காட்டுத் தீ போல நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பரவி மக்களை பயப் பீதியில் உறைய வைத்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாதிருக்கையில் ஒரு சிலர் சட்டத்தையும் ஒழுங்கையும் தமது கையில் எடுத்துள்ளனர். இதனால் கொலைகளும் விழுந்துள்ளன. இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் மக்களின் பயப் பீதி அகற்றப்படாவிட்டால் மேலும் பாரிய விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பது மட்டும் உண்மையாகும். இந்த விவகாரத்தால் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் மக்கள் பொலிஸாருடன் மோதியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தரப்பில் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்குமப்பால் கிறீஸ் மனிதர்கள் மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் நடமாடியவர்களை மக்கள் தாக்கியுள்ளனர். பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர். பொதுமக்களின் கட்டு மீறிய நிலையில் கொலைகளும் இடம்பெற்றுள்ளன. மலையகம், மட்டக்களப்பு, அம்பாறை என பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம மனித விவ காரம் கொழும்பையும் விட்டு வைக்கவில்லை. கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பஞ்சிகாவத்தை பகுதியில் மர்ம மனிதன் வந்திருப்பதாகக் கூறி திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பொலிஸார் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர். இறுதியில் மர்ம மனிதன் இல்லை என்பதை தேடுதலின் மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தியதன் பின்னர் மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மட்டக்குளி பகுதியில் மர்ம மனிதன் ஒருவரால் பெண் ஒருவர் துரத்தப்பட்டதாகவும் அவரது மார்பில் கீறி காயங்களை உண்டு பண்ணியதாகவும் செய்திகள் பரவியதையடுத்து அப்பகுதி மக்களும் நித்திரையின்றி விடிய விடிய விழித்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செய்திகளையடுத்து பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வதந்திகளை நம்பாது அமைதி காத்து செயற்பட வேண்டுமென பொலிஸார் மாத்திரமல்ல சிவில் அமைப்புகளும் கோரிக்கை விடுக்கின்றன. அப்புத்தளைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் போன்று பாரதூரமான சம்பவங்களெதுவும் இடம்பெற மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். | ||||||||
அருட்கொடை மாதமே வருக!!!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _
புதன், 10 ஆகஸ்ட், 2011
Nearly one-fifth of Americans think Obama is a Muslim
Almost one in five Americans believe that Barack Obama is a Muslim, according to a new poll, despite
his public statements about his Christian faith.
The survey by the Pew Research Centre found that 18 per cent now say the US President is a Muslim, up
from 11 per cent in March 2009. Only about one-third of adults (34 per cent) say Mr Obama is a Christian,
down sharply from 48 per cent in 2009. Forty three per cent say they do not know Mr Obama's religion.
The survey was completed early this month, before Mr Obama's recent comments about the proposed
construction of a mosque near the former site of the World Trade Centre, which have landed him in political
Advertisement: Story continues belowThe President has said he believes Muslims have the right to build an Islamic centre there, but refrained water. from taking a position on whether or not it should actually be built two blocks from Ground Zero. The issue has become politically charged ahead of congressional races in mid-November, with Republicans accusing Mr Obama of being out touch with mainstream America.The Pew Research Centre noted that the belief that Mr Obama is a Muslim has increased most sharply among Republicans, (up 14 points) since 2009, especially conservative Republicans (up 16 points).
But the number of independents who say Mr Obama is a Muslim has also increased significantly (up eight points).
There has been little change in the number of Democrats who say Mr Obama is a Muslim, but fewer Democrats
today say he is a Christian.
The White House is concerned that beliefs about Mr Obama's religion are linked to political judgments about him.
Those who say he is a Muslim overwhelmingly disapprove of his job performance, while a majority of those who
think he is a Christian approve of the job Mr Obama is doing. Those who are unsure about Mr Obama's religion are
about evenly divided in their views of his performance.
The White House blamed "misinformation campaigns" by the President's opponents.
"While the President has been diligent and personally committed to his own Christian faith, there's certainly folks
who are intent on spreading falsehoods about the President and his values and beliefs," Mr Obama's faith adviser, Joshua DuBois, told The Washington Post.
Pew analysts attribute the findings to attacks by his opponents and Mr Obama's limited attendance at religious
services, particularly in contrast with presidents George Bush and Bill Clinton.
Andrew Kohut, the Pew Research Centre's director, said the confusion partly reflected "the intensification of negative views about Mr Obama among his critics".
Alan Cooperman, the Pew Forum's associate director for research, said that with the public hearing little about Mr Obama's religion, "maybe there's more possibility for other people to make suggestions that the President is this or
he's really that or he's really a Muslim".
Mr Obama is the Christian son of a Kenyan, Barack Obama snr, who was raised as a Muslim.
Between the ages of six and 10, Mr Obama lived in predominantly Muslim Indonesia with his mother and Indonesian stepfather.
During the election campaign, rightwing commentators such as Rush Limbaugh used his full name, Barack Hussein Obama, in an attempt to portray him as somehow un-American.
Rightwingers also spread the false allegation that Mr Obama had attended a madrassa in Indonesia.
Read more: http://www.smh.com.au/
GREEN மாற்று ஊடகத்தை நோக்கி: About 5,200 people in UK adopted faith last year a...
GREEN மாற்று ஊடகத்தை நோக்கி: About 5,200 people in UK adopted faith last year a...: "The number of Muslim converts in Britain has passed 100,000, fueled by a surge in young white women adopting the Islamic faith. The fig..."
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
Roles of a Mosque in a Muslim Community
| Written by Dr. Shahid Athar |
Building a mosque is a prophetic and Islamic tradition of Muslim Communities. One of the first things that the Prophet Mohammed "Peace be upon him" did when he entered Medina, is to build a mosque, the mosque of Quba. Subsequently wherever the Muslim's have gone, they have built a Mosque for their needs in that community. When I came to this country in 1969, there were not more than 50 Mosques but, yes Islam is growing and now there are 2,000 Mosques. But, is it the number of Muslims or the number of Mosques which reflects the true parameters in the strength of Islam? Unless we build a community around the mosque to support and maintain the Mosque and strengthen the community, the mosque itself will not protect the community. Thus we see that at the peak of communist rule in Russia, there were only 400 mosques left in the whole of the USSR while during the revolution in 1914, there were 24, 000. Most of these mosques under communist operations were closed on week days and open only for Friday Prayer or Sundays. 700 mosques in Bosnia were destroyed by Serbs and there are many mosques in India that have been left behind, abandoned, or converted to Hindu Temples. Let us ask ourselves, why do we need a mosque to begin with? After all, a Muslim can pray at home and his home is his mosque where he can live a comfortable Islamic life with himself and his family. However, we must remember that Islam is a religion to be practiced collectively therefore, all good things if they are done together has more of a reward than the same things done alone. Never in the Quran does Allah address Muslims as believer but, always as believers. Thus we are supposed to pray collectively in a congregation and participate in other acts of worship like fasting and hajj together. Therefore, we do need a mosque for collective prayer. Many of the well established mosques in the country started with either a rented house,apartment, or basement of a house or even a garage. By growth of the community and their motivation, there are full fledged mosques. But is the mosque only for prayers? No. The mosque is the center for all Islamic activity as it used to be in the mosques of the Prophet in Medina. In these mosques, not only prayers took place, but it was a school of knowledge where companions used to study the Quran and ask questions. It was a place for the Government to receive delegations from foreign countries. It was a treasury from which charity work was done and it was a war-room where decisions and planning for wars imposed on Muslims were made. In fact, the mosque extended to the care of the needy and orphans, and the sick as well as a place for giving D'awa to non Muslims. Thus we need our mosques not only to be a place of prayer but, a place for seeking Islamic Knowledge for Muslims and non Muslims, and there should be formal classes for newly converted Muslims to ease them into Islam. It should be a place where our children can receive an Islamic education combating the secular education of their public schools. It should be a place where community social functions can take place with Islamic guidelines whether it is an Iftar party, eid party, marriage, or aqeeqa ceremony that takes place. It should be a place where Muslim men can socialize with other Muslim men and women with women, young boys with young boys, and girls with girls. Not necessarily in the prayer area but, in other areas of the mosque. Muslims should have in their mosque a reference library where they can go and study Islam. From the mosque, there should be collection and distribution of all Sadaqa and Zakat. In addition to Sunday School and full time Islamic school, there should be day time and evening coaching classes for students in high school and knowledgeable teachers and professionals in the community should coach our students so that they can do a better job with their grades and provide some career counseling. Within each community, there are many Muslim physicians,male and female thus, I propose that in each mosque there should incorporate a free medical clinic which can meet after Friday Prayer or after Sunday school. Where Muslims without insurance or those who are in need of emergency help can receive treatment. If our resources increase, we can open these clinics even to non-Muslims and that would be the best form of D'awa. Another role of the free health clinic, is to provide education to Muslim men and women about health care, preventive aspects, and emergency care like first aid. Screening for diabetes, high blood pressure, and cholesterol can also be done in this clinic on a regular basis. I propose that in each mosque there should be one room for exercise which can be alternated on days for use between men and women. For Muslim men when they want to exercise, it is easy because they can put on shorts and start jogging in the streets. We do not want our women to do the same. Therefore, we must care for their health by providing them an exercise facility in privacy. To furnish an exercise room is not that expensive; less than $5,000. Should we allow non-Muslims to come to our mosque or not. The Prophet Mohammed (PBUH) did allow non Christian delegations not only to come and talk to him about Islam but, he allowed them to stay and pray in their own way too. This is Islamic compassion. Doctor Muzzamil Siddiqui, President of ISNA, also wrote a paper in this response agreed to allow the non-Muslims to come to the Mosque. We want to make sure of several things as safeguards.The first is that people do not come in the prayer area. The second is that the women should dress in modesty. Therefore, if one knows of a certain non-Muslim delegation whether it is a church, interfaith or school coming in, one may want to send them some material regarding the Islamic concept of modesty. Many times, people are ignorant about Islamic customs and that is no reason to shun them away but, we must educate them. D'awa to non-Muslims is a necessity and a tool of survival. Imam Fakhri Al Razi said 500 years ago "that we should cease to divide the world into Darul Kufr and Darul Harb but,divide is according to Darul Islam and Darul D'awa". If any part of the earth is not Darul Islam,they are all in need of D'awa. Support maintenance of the mosque is every ones responsibility and not just that of the organizers. When there is a broken pipe or a roof which leaks in out own house, we call the plumber and get it fixed or do it ourselves. We do not do fund raising for maintenance of our house or for the education of our children. Therefore if we consider a mosque, The House of Allah as our responsibility, then we should take care of it as good or better than we take care of our own house and our family. I propose that every member of the community irrespective of his financial status does something for their mosque. Those who can give, they should give money.Those who can work, if they cannot give money, should work in teaching children or doing the maintenance work whether it is painting, cleaning or yard work. There are many programs available through grocery stores and telephone companies that will benefit the mosque. We have implemented such programs with a long distance company as well as two grocery stores and the income for a small community can be as much as $2,000 per month. PROBLEMS AND SUGGESTIVE SOLUTIONSThere are many problems which are going on in several communities inside the mosque which hasnot only divided the community but, sometimes exposed our disunity to non-Muslims when the matters go to court. Some mosques have become inclusive clubs or organizations putting the glory of the organizer inside and closing the door for everyone else. An Islamic organization should be able to bring more people in rather than chase them out. This is related to our egocentrism. We are living in a "me first" society where the motto is I will get Me a hamburger. For most Muslims, this is the issue. "I will not cooperated with you since I don't like you but, when I do the same thing, I want you to support me". An extension of this problem is "whatever you are doing is un-Islamic because it is such-and-such Hadith against it however, I see nothing wrong with what I am doing since I see nothing in the Quran or Hadith against it". Another problem is the fact that "there is another group which makes things happen, a. second which watches things happen, and a third which does not know what has happened". We Muslims usually belong to the third category of apathetic people but, we have added a forth which will criticize everything that happens. When the rice pilaf is being cooked, we want to stay away from the heat. When it is being served, we want to complain of a shortage,of salt, sugar, raisins and almonds. We always like to watch what others are doing without worrying about ourselves. The nature of this problem is told from the following story told to me by an elderly Muslim scholar. After he led the congregation in prayer, someone from the congregation came and told him that his prayer was invalid. When asked why, he said "your nose was not touching the ground in Sujood". The Imam replied, " I am an old man and I had a heart operation. It is possible that my nose was not touching the ground during Sujood but, may I know what was your nose doing at that time"? There is another story which goes like this. The host was insisting to the guest that he should eat more of the sweets that he was serving. The guest said " no I am full. I have taken 4 pieces already".The host said" No you are wrong, I have been counting and you have taken 6 pieces". In every mosque, there is sometimes friction between the Administrator and the congregation; between the Imam, the Shura, and the Board of Trustees, between brothers and sisters, between conservatives and liberals, and of course between different ethnic groups. Not only do these differences hurt the feelings of one another but, sometimes has even led to fighting or court battle. How do we solve such problems? We must remember that all of us are subservient to Allah and His messenger. That Imam has to be followed only when he is following Allah and his messenger. The Imam expects by his example to generate love for Him in the heart of the congregation members. Islam is a colorless religion. It does not endorse one color of skin over another; one language over another; one type of food over another. Islam is like a flower garden with roses and other flowers of different colors and smell. Diversity among Muslims in their origin of tribes languages are signs from Allah. We should forget our differences and remain united in love and service to each other only for the sake of pleasure of Allah. Ask yourself in your Mosque; are you part of the solution or part of the problem? In one church, I saw this sign which said "a church is not a playground for the mischief makers, but a rehab hospital for the spiritually ill. Come on in, the doctor is in". The same thing can be said about a mosque also. It is important for the congregation to participate in the activities of the mosque and for the organizers to invite everyone including women to actively participate. Womens roles should not be just left for cooking for the functions in the Mosque but, even to participate in the decision making process effecting the mosque as they would do in their own house. Children should not consider Sunday School a place where they are dragged from home to memorize some Surah but, a place so appealing and lively and full of interesting activities that they insist on going there every Sunday. And their parents should not look at Sunday School as a baby sitting place or a day care center where they can drop the kids off and watch the football games or go shopping. They must be actively involved in adult education or whatever activities are going on that day. What is good for our children is also good for us. I firmly believe that when a Muslim is attached to a mosque, half of the problems are solved. Then he can take the message of Islam that he learns in the mosque to his home and environment, then most of the problems can be solved. We should not accept donation without participation, nor should we accept criticism without volunteering to resolve it. |
The Islamification of Britain: record numbers embrace Muslim faith
The number of Britons converting to Islam has doubled in
10 years. Why? Jerome Taylor and Sarah Morrison
investigate
SUSANNAH IRELAND
Hana Tajima, 23, fashion designer: "I became friends with a few Muslims in college, and was slightly affronted and curious at their lack of wanting to go out to clubs or socialise."
The number of Britons choosing to become Muslims has nearly doubled in the past decade, according to one of the most comprehensive attempts to estimate how many people have embraced Islam.
Following the global spread of violent Islamism, British Muslims have faced more scrutiny, criticism and analysis than any other religious community. Yet, despite the often negative portrayal of Islam, thousands of Britons are adopting the religion every year.
Estimating the number of converts living in Britain has always been difficult because census data does not differentiate between whether a religious person has adopted a new faith or was born into it. Previous estimates have placed the number of Muslim converts in the UK at between 14,000 and 25,000.
About 5,200 people in UK adopted faith last year alone
The number of Muslim converts in Britain has passed 100,000, fueled by a surge in young white women adopting the Islamic faith.
The figure has almost doubled in ten years – with the average convert now a 27-year-old white woman fed up with British consumerism and immorality.
The numbers, revealed in a study by multi-faith group Faith Matters, have led to claims that the country is undergoing a process of ‘Islamification’.
The survey of converts revealed nearly two thirds were women, more than 70 per cent were white and the average age at conversion was just 27.
But the organisation’s report argued that most converts saw their religion as ‘perfectly compatible’ with living in Britain.
It said: ‘Converts do not represent a devious fifth column determined to undermine the Western way of life – this is a group of normal people united in their adherence to a religion which they, for the most part, see as perfectly compatible with Western life.’
Convert: Lauren Booth, the sister-in-law of former Prime Minister Tony Blair, attracted a lot of publicity when she announced she had adopted the Islamic faith last year
The report estimated around 5,200 men and women have adopted Islam over the past 12 months, including 1,400 in London. Nearly two-thirds were women, more than 70 per cent were white and the average age at conversion was 27.
In 2001, there were an estimated 60,000 Muslim converts in Britain. Since then, the country has seen the spread of violent Islamist extremism and terror plots, including the July 7 bombings.
Converts who have turned to terror include Nicky Reilly, who tried to blow up a restaurant in Bristol with a nail bomb, shoe bomber Richard Reid and July 7 bomber Germaine Lindsay.
But the report said the number of converts sucked into extremism represented a ‘very small minority’.
The survey, conducted by Kevin Brice from Swansea University, asked converts for their views on the negative aspects of British culture.
They identified alcohol and drunkenness, a ‘lack of morality and sexual permissiveness’, and ‘unrestrained consumerism’.
More than one in four accepted there was a ‘natural conflict’ between being a devout Muslim and living in the UK. Nine out of ten women converts said their change of religion had led to them dressing more conservatively. More than half started wearing a head scarf and 5 per cent had worn the burka.
More than half also said they experienced difficulties after converting because of negative attitudes among their family.
Last year Lauren Booth, sister-in-law of former prime minister Tony Blair, attracted widespread publicity when she announced that she had converted to Islam.
Fiyaz Mughal, director of Faith Matters, said: ‘Conversion to Islam has been stigmatised by the media and wrongly associated with extremist ideologies and discriminatory cultural practices.’
Read more: http://www.dailymail.co.uk
பிரிட்டனில் கடந்தவருடம் 5.200 பேர் புனித இஸ்லாத்தை தழுவினர்
பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
இவர்களில் பிரிட்டிஷ் பெண்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்பவர்களில் முன்னிலையில் உள்ளனர் என்று லண்டனில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த ஆய்வறிக்கை நம்பிக்கை விவகாரங்கள் -Faith Matters- என்ற அமைப்பு சார்பில் கெவின் பிரிஸ்-Kevin Brice- என்ற ஸ்வன்சியா பல்கலைகழக -Swansea University-ஆய்வாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் கணக்கெடுப்பில் பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் 600,00 ஆயிரம் வரை இருந்து தற்போது 900,00 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம் -100,000 – வரையில் அதிகரித்திருக்கும் என்று தெரிவித்துள்ளது , கடந்த ஆண்டில் மட்டும் 2010- பிரிட்டனில் 5200 பேர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றது.
கடந்த வருடம் இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ள 122 நபர்களில் செய்யப்பட்ட ஆய்வில் 56 வீதமானவர்கள் வெள்ளை இன பிரிட்டிஷ் பெண்கள் என்றும் 62 வீதமானவர்கள் பெண்கள் என்றும் சராசரியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களின் வயது சற்று 27 க்கு மேல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அவர்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் பெரும்பான்மையானவர்கள் அவர்களில் குடும்பத்தின் எதிர்மறையான மனோபாவம் காரணமாக கஷ்டங்களை எதிர்கொண்டதாகவும் சில காலம் கழிந்ததும் எதிர்மறையான மனோபாவம் பெரிதும் சாதகமான மனோபாமாக மாறுவதாக அவர்கள் தெரிவித்ததாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் பெரும்பான்மையனவர்கள் தாம் முஸ்லிம் மற்றும் பிரிட்டிஷ் என்று காட்டுவதாகவும், முஸ்லிம்- கள் பிரிட்டிஷ் சமூக மற்றும் கலாச்சாரத்தில் நம்பிகையின்மையை உணரவில்லை என்றும் தெரிவிக்கின்றது.
ஆனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதற்கு முன்னர் தமது சொந்த வாழ்க்கையை தொலைந்திருந்ததாகவும் வாழ்வின் அர்த்தம் இன்றி இருந்ததை உணர்ததாக தெரிவித்துள்ளதுடன் மத நம்பிக்கை குறைந்த பிரிட்டிஷ் மக்களிடம் ஒழுக்கமற்ற பண்புகள் சாதாரண விடையமாக மாறிருப்பதாகவும் அவை அச்சத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அவர்களின் மிக சிறு தொகையினர் பிறந்த தினம் கொண்டாடுவதையும், இசை கேட்பதையும், கற்பனை கதைகளை வாசிப்பதையும் இஸ்லாம் தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர், 10 வீதத்துக்கும் குறைவானவர்கள் குடும்ப கிறிஸ்மஸ் விருந்தில் பங்குகொள்வது தடைசெய்யப்பட்டதாக பார்கின்றனர் என்றும் அந்த அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது அணைத்து நெருங்கிய நண்பர்களும் முஸ்லிம்கள் என்று தெரிவித்துள்ளனர் ஆனால் அவர்களின் அனைவரும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து தம்மை ஒதுக்கி கொள்ளக் கூடாது என்று உணர்வதாக தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களில் மிக பெரும்பான்மையானவர்கள் தமது தோற்றத்தை மாற்றிகொண்டனர் , அவர்களில் குறிபிடத்தக்க பெரும்பான்மையினர் ஹிஜாப்,போன்ற உடைகளை ஏற்றுகொண்டுள்ளனர் ஆனால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முகத்தை மூடி அணியும் உடையான நிகாப் என்பதுடன் உடன்படவில்லை ஆனால் அதை அணிவது பெண்களின் உரிமை என்பதற்கு ஆதரவாகவுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிப்பதாக வோல்ஸ் ஒன் லைன் மேலும் தெரிவித்துள்ளது
பொதுவாக இஸ்லாத்தை ஏற்றுகொண்ட பிரிட்டிஷ் மக்கள் பொதுவான வாழ்க்கையை நடத்துவதாகவும் அவர்கள் ஏனைய பிட்டிஷ் மக்களை அடிப்படையில் இஸ்லாத்துக்கு எதிரானவர்களா பார்கவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிப்பதாக வோல்ஸ் ஒன் லைன் மேலும் தெரிவித்துள்ளது.
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
Rizana likely to be freed சகோதரி றிசானா விடுதலையாகிறார்..??
Rizana Nafeek, the Sri Lankan maid who was on death row in Saudi Arabia is likely to be pardoned and brought to Sri Lanka very soon, Daily Mirror learns. A ministerial delegation from Sri Lanka is already in that country to attend to the formalities.
The death sentence on Rizana was confirmed on June 16, 2007. She was charged with the strangling of a four-month old baby whom she was bottle-feeding.
Since then, local parties and human rights groups have campaigned to secure a pardon for Rizana who hails from Mutur.
President Mahinda Rajapaksa had also requested the King of Saudi Arabia in writing last year to pardon to Rizana who went to Saudi Arabia seeking employment as a housemaid. As a result the King had suspended the implementation of the death sentence on Rizana.
According to Sharia Law which is practiced in Saudi Arabia, even the King cannot pardon a person sentenced to death. If a pardon is to be granted, the consent of both parents of the dead baby must first be obtained. Furthermore, blood money has to be paid.
Daily Mirror learns that the pardon has now been granted, and Foreign Employment Minister Dilan Perera and Kingsley Ranawaka the chairman of the Sri Lanka Foreign Employment Bureau had flown to Saudi Arabia on Saturday to attend to the formalities involved.
Rizana was born on February 4, 1988. However, the employment agency that sent her had altered her date of birth to February 2, 1982, and prepared the relevant documents based on that date to send her for employment to Saudi Arabia in May, 2005.
The death sentence on Rizana was confirmed on June 16, 2007. She was charged with the strangling of a four-month old baby whom she was bottle-feeding.
Since then, local parties and human rights groups have campaigned to secure a pardon for Rizana who hails from Mutur.
President Mahinda Rajapaksa had also requested the King of Saudi Arabia in writing last year to pardon to Rizana who went to Saudi Arabia seeking employment as a housemaid. As a result the King had suspended the implementation of the death sentence on Rizana.
According to Sharia Law which is practiced in Saudi Arabia, even the King cannot pardon a person sentenced to death. If a pardon is to be granted, the consent of both parents of the dead baby must first be obtained. Furthermore, blood money has to be paid.
Daily Mirror learns that the pardon has now been granted, and Foreign Employment Minister Dilan Perera and Kingsley Ranawaka the chairman of the Sri Lanka Foreign Employment Bureau had flown to Saudi Arabia on Saturday to attend to the formalities involved.
Rizana was born on February 4, 1988. However, the employment agency that sent her had altered her date of birth to February 2, 1982, and prepared the relevant documents based on that date to send her for employment to Saudi Arabia in May, 2005.
நான்கு மாதக் குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் சவூதியில் மரணதண்டனை கைதியாக இருக்கும் திருகோணமலை மூதூர் பெண்ணான ரிசானா நபீக், பொதுமன்னிப்பு கிடைக்கப்பெற்று விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அமைச்சு மட்டக்குழு ஒன்று இதற்கான உத்தியோகபூர்வ விடயங்களுக்காக சவூதிக்கு சென்றிருப்பதாக Daily Mirror தெரிவித்துள்ளது
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் திகதி முதல் ரிசானர் நபீக், சவூதியில் மரணதண்டனை கைதியாக இருந்து வருகிறார். சவூதியில் உள்ள சட்டத்தின்படி மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அந்த நாட்டின் மன்னர் பொதுமன்னிப்பு வழங்கமுடியாது. அவ்வாறான ஒரு அதிகாரம் இறந்துப்போன குழந்தையின் பெற்றோருக்கே உள்ளது. அத்துடன் இரத்த நிதியும் அவர்களுக்கு செலுத்தப்படவேண்டும்.
இந்தநிலையில் ரிசானா நபீக் புட்டிப்பால் பருக்கிக்கொண்டிருந்த வேளையில் இறந்து போனதாக கூறப்படும் நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் ரிசானாவுக்கு பொதுமன்னிப்பை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் துறை அமைச்சர் டிலான் பெரேரா, மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று சவூதிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
1988 ஆம் ஆண்டு பிறந்த ரிசானா, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வயது தகுதியை பெற்றிருக்காத போதும், முகவரால் 1982 ஆம் ஆண்டு பிறந்தவராக காட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டு சவூதிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இலங்கையின் அமைச்சு மட்டக்குழு ஒன்று இதற்கான உத்தியோகபூர்வ விடயங்களுக்காக சவூதிக்கு சென்றிருப்பதாக Daily Mirror தெரிவித்துள்ளது
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் திகதி முதல் ரிசானர் நபீக், சவூதியில் மரணதண்டனை கைதியாக இருந்து வருகிறார். சவூதியில் உள்ள சட்டத்தின்படி மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அந்த நாட்டின் மன்னர் பொதுமன்னிப்பு வழங்கமுடியாது. அவ்வாறான ஒரு அதிகாரம் இறந்துப்போன குழந்தையின் பெற்றோருக்கே உள்ளது. அத்துடன் இரத்த நிதியும் அவர்களுக்கு செலுத்தப்படவேண்டும்.
இந்தநிலையில் ரிசானா நபீக் புட்டிப்பால் பருக்கிக்கொண்டிருந்த வேளையில் இறந்து போனதாக கூறப்படும் நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் ரிசானாவுக்கு பொதுமன்னிப்பை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் துறை அமைச்சர் டிலான் பெரேரா, மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று சவூதிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
1988 ஆம் ஆண்டு பிறந்த ரிசானா, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வயது தகுதியை பெற்றிருக்காத போதும், முகவரால் 1982 ஆம் ஆண்டு பிறந்தவராக காட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டு சவூதிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
Posted by யாழ் முஸ்லிம்
கிறீஸ் மனிதனின் அச்சம் - முஸ்லிம் பெண்களின் தறாவித் தொழுகையும் பாதிப்பு
கிறீஸ் மனிதர்களின் நடமாட்டமும் அடாவடித்தனங்களும் நாட்டில் பல பாகங்களிலும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் அதேவேளை, சில இடங்களில் உடல் எங்கும் கிறீஸ்ஸை பூசிக்கொண்டு மக்களை பீதியில் ஆழ்த்திய நபர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
மாத்தறை, பதுளை, புசல்லாவை, பிபிலை, சியம்பலாண்டுவ, அலவது கொடை, பதுளை, ரம்பேவ, கிராந்துரு கோட்டை, மஹியங்கனை இறக்காமம் உள்ளிட்ட பிரதேசங்களில் இத்தகைய மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
மாத்தறை, பதுளை, புசல்லாவை, பிபிலை, சியம்பலாண்டுவ, அலவது கொடை, பதுளை, ரம்பேவ, கிராந்துரு கோட்டை, மஹியங்கனை இறக்காமம் உள்ளிட்ட பிரதேசங்களில் இத்தகைய மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
எனினும் கிறீஸ் மனிதர்கள் என்று கூறப்படுவதில் உண்மை எதுவும் இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர் நாட்டின் பல பிரதேசங்களில் கிறீஸ் மர்ம மனிதனின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் தகவல்களில் எந்தவித உண்மைகளும் கிடையாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கிறீஸ் மனிதனின் நடமாட்டம் உருவாக்கப்பட்ட கதை என்பது பொலிஸார் நடத்திய விசாரணைகளில் திட்டவட்டமாக தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
.
கிறீஸ் மனிதனின் நடமாட்டம் உருவாக்கப்பட்ட கதை என்பது பொலிஸார் நடத்திய விசாரணைகளில் திட்டவட்டமாக தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
.
இறக்காமம் வரிப்பத்தான் சேனைப் பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டமும் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இறக்காமம் அமீர் அலி புரத்திலுள்ள வீடொன்றின் பின்புறமாக கறுத்த உடையணிந்து சப்பாத்துடன் நடமாடியதைக் கண்ட குடியிருப்பாளர்கள் கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்த போது மர்ம மனிதர்கள் தப்பியோடியுள்ளனர். அங்கு ஒன்று கூடிய மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மர்ம மனிதர்க ளைத்தேடி வலைவிரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிறீஸ் மனிதனின் அச்சம் காரணமாக முஸ்லிம் பெண்கள் இரவுநேர தறாவித் தொழுகைக்காக வீடுகளிலிருந்து வெளிக்கிளம்ப அஞ்வுசதாகவும், இதனால் அவர்கள் வீடுகளிலேயே தறாவித் தொழுகையை நிறைவேற்றுவதாகவும் அறியவருகிறது.
இதேவேளை கிறீஸ் மனிதனின் அச்சம் காரணமாக முஸ்லிம் பெண்கள் இரவுநேர தறாவித் தொழுகைக்காக வீடுகளிலிருந்து வெளிக்கிளம்ப அஞ்வுசதாகவும், இதனால் அவர்கள் வீடுகளிலேயே தறாவித் தொழுகையை நிறைவேற்றுவதாகவும் அறியவருகிறது.
The King’s Speech:
ஆஸ்கர் விருதின் மற்றுமொரு அற்பத்தனம்!
ஆஸ்கருக்கு 12 பிரிவுகளில் போட்டியிடும் படமென்றதும் ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஆஸ்கர் எனும் அபத்தத்தின் அரசியல் புரியவில்லை என்று பொருள்.
பதிவுலகிலும் பத்திரிகையுலகிலும் அதிகம் புழங்கும் வார்த்தைகளுள் ஒன்று ராயல்
சல்யூட்! செயற்கரிய செயலை போற்றுவதற்கு மக்கள் இந்த வணக்கத்தை பயன்படுத்துகின்றனர். இதை விட்டால் ராயல் சல்யூட் பெயரில் ஒரு புகழ் பெற்ற
மதுபானக் கம்பெனி ஸ்காட்லாந்தில் இருக்கிறது. சரக்குகளெல்லாம் பத்தாயிரம்
ரூபாய்க்கு மேற்பட்டவை. ராயல் சரக்குகள் என்றால் அதன் அதி உயர் தரத்தை குறிக்கிறதாம். 21 பீரங்கி குண்டுகளால் வணக்கம் செலுத்தும் முறை கூட
இங்கிலாந்தில் உருவானதுதான். அதையும் ராயல் சல்யூட் என்று அழைக்கிறார்கள்.
ராயல் என்ற வார்த்தை பொதுவில் மன்னர் குடும்பத்தினரை அடையாளம்
காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இங்கிலாந்து அரச
பரம்பரையினர்தான் இந்த வார்த்தையால் அதிகம் சுட்டப்படுகின்றனர்.
ஐரோப்பாவில் பல மன்னராட்சி குடும்பங்கள் பல நாடுகளில் இருந்தாலும்,
நமது குடியரசு தலைவர் போல அதிகாரத்தை கொண்டவர்களாக அவர்கள் பவனி வந்தாலும், நம்மை போன்ற ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளாக இருந்தவர்களுக்கு, இங்கிலாந்தின் அரசர் குடும்பம்தான் அதிகம் தெரிந்திருக்கும். நமக்கு மட்டுமல்ல உலக அளவில் கூட இந்த அரசர் குடும்பம்தான் புகழ் பெற்றவர்கள். என்ன இருந்தாலும் உலகின் கால்பங்கை ஒரு காலத்தில் ஆண்டவர்களில்லையா?
உலக செய்திகளில் இங்கிலாந்தின் அரசர் குடும்பத்து செய்திகள், அவர்களது
திருமணம், படிப்பு, கேளிக்கை, அரசு சார் விஜயங்கள், விழாக்கள், கிசுகிசுக்கள்
அதிகம் வந்தே தீரும். இன்று அரசியாக இருக்கும் வயதான மூதாட்டி இரண்டாம்
எலிசபெத் அடுத்த வருடத்தில் (1952இல் அரசியானவர்) டையமண்ட் ஜூப்லியைக் (60 வருடங்கள்) கொண்டாட இருக்கிறார். இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளை உள்ளடக்கிய 16 நாடுகளுக்கு அரசியாக இருக்கும் இவர், இந்தியா, இலங்கை உட்பட ஆங்கிலேயர் ஆட்சி செய்த 54 நாடுகளின் அமைப்பான காமன்வெல்த்துக்கும் தலைவராகவும் இருக்கிறார். கூடுதலாக இங்கிலாந்து நாடு முழுமைக்குமான கிறித்தவ சர்ச் அமைப்பின் தலைவரும் கூட.
ஏகப்பட்ட அரசு மானியங்கள், சொத்து மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனம் போல செல்வத்துடன் வாழும் இந்த அரசிக் குடும்பம் இன்றும் செல்வாக்குடன் நீடிப்பதற்கு காரணம்? மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் கொடுமையிலிருந்து மக்களை மீட்பதற்கு, 19ஆம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கம் எழுச்சி கொள்ள ஆரம்பித்ததும், முதலாளிகள் தமது நிலபிரபுத்துவ எதிர்ப்பை மாற்றிக் கொண்டனர். நாட்டு மக்களை
மதம், அரசர், தேசபக்தி,மரபு என்று அடிமைப்படுத்தவதற்கு இந்த அரச குடும்பங்கள் பிழைத்திருப்பதை அவர்கள் விரும்பினர். நேபாள் போன்ற ஏழை நாடுகளெல்லாம்
இன்று மன்னராட்சியை தூக்கி எறிந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் அந்த வம்சம் தொடர்வதற்கு காரணம் இதுதான்.
இந்த மன்னராட்சியின் மகத்துவங்கள் இப்போது எதற்கு?
அதற்கு நீங்கள் சமீபத்தில் வெளிவந்திருக்கும் “தி கிங்ஸ் ஸ்பீச்” எனும் ஆங்கிலப் படத்தை பார்க்க வேண்டும். ஆயினும் அந்த மரண மொக்கையை நீங்கள் பார்க்காமல் இருப்பது சாலச் சிறந்தது. இந்தப்படம் தற்போதைய ஆஸ்கர் விருதுக்கான போட்டியின் 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்படும் சிறப்பினை பெற்றிருக்கிறது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் முதலான பிரிவுகளில் போட்டியிடும் ‘பெருமையை’ அந்தப் படம் எப்படி அடைந்தது?
ஆஸ்கருக்கு போட்டியிடும் படம், அதுவும் பன்னிரண்டு பிரிவுகளில் போட்டியிடும் படமென்றதும் உங்களுக்கு ஒரு ஆவல் பிறக்கும். அந்தப் படம் ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஆஸ்கர் எனும் அபத்தத்தின் அரசியல் புரியவில்லை என்று பொருள். அல்லது ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகாவது நீங்கள் நோபலின் அரசியலை புரிந்து கொண்டீர்கள் என்றால் அந்த விதி இந்த படத்திற்கும் அதனால் ஆஸ்கர் விருதிற்கும் பொருந்தும். எனினும் இந்த மரண மொக்கையை நீங்கள் பார்க்காதிருக்க வேண்டுமென மீண்டும் எச்சரிக்கை செய்து உதவும் பொருட்டு அந்த படத்தின் கதை சுருக்கத்தை தருகிறோம்.
______________________________________________________
1925ஆம் ஆண்டு. ஐந்தாம் ஜார்ஜ் மன்னராக இருக்கிறார். அன்று இங்கிலாந்தின் வெம்பிளி மைதானத்தில் நடக்கும் பேரரசர் கண்காட்சியின் இறுதி நாள். அரசரின் மகன் இளவரசர் ஆல்பர்ட் தனது மனைவி எலிசபெத்துடன் அங்கே உரையாற்ற செல்கிறார். அந்த உரையை பி.பி.சி நிறுவனம் முதன் முறையாக உலகம் முழுவதும் நேரடி ஒலிபரப்பு செய்கிறது. ஆயிரக்கணக்கானோர் குழுமியிருக்கும் அந்த மைதானத்தில் இளவரசரால் சரளமாக பேச முடியவில்லை. ஆம். அவர் ஒரு திக்கு வாய் மனிதர்.
அரச குடும்பத்தில் பிறந்து விட்டு இது போன் குறையுடன் இருப்பது மிகவும் பிரச்சினையான ஒன்று. குடிமக்கள் முன் ஒரு கனவானைப் போல நடந்து கொள்ளும் நடிப்பு அவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்று. உடல்மொழி, வாய்மொழி தொடங்கி பல்வேறு பிரயத்தனங்களை ஒழுங்காக செய்தவன் மூலமே அவர்கள் அரசர்களாக காட்சியளிக்கிறார்கள். எனில் இளவரசர் ஆல்பர்ட்டின் மனப்போராட்டத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அதற்காக அவர் பல முயற்சிகளை செய்கிறார். மருத்தவர் ஒருவர் ஆல்பர்ட்டிடம் புகை பிடிக்குமாறும், அதன் மூலம் இறுக்கத்தை களையலாம் என்கிறார். வாயில் பவளங்களை அடைத்துவிட்டு பேசுமாறும் கூறுகிறார். பலனற்ற இந்த வழிமுறைகளிலால் இளவரசரின் எரிச்சல்தான் அதிகமாகிறது. இறுதியில் அவரது மனைவி வரிவிளம்பரத்தின் மூலம் ஒரு பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணரை சந்திக்கிறார். அவர் மூலம் இளவரசருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியரான அந்த பேச்சு நிபுணர் முறைப்படி படித்து அந்த தொழில் செய்பவரல்ல. ஆயினும் புதுமையான வழிமுறைகளால் அவர் இளவரசரது திக்குவாயை சரி செய்ய முயல்கிறார். ஆரம்பத்தில் இளவரசருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் பின்னர் ஆர்வத்துடன் எல்லா வகை பயிற்சிகளையும் செய்கிறார்.
இடையில் இளவரசரது தந்தை ஐந்தாம் ஜார்ஜ் மண்டையைப் போடுகிறார். மன்னரின் மூத்த மகன் எட்வர்டு மன்னராக வரவேண்டும். ஆனால் அவர் இருமுறை மணமாகி விவாகரத்து பெற்ற ஒரு அமெரிக்க சீமாட்டியை திருமணம் செய்ய விரும்புகிறார். நாட்டின் மதத்திற்கும் தலைவராக உள்ள மன்னர் விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மறுமணம் செய்யக்கூடாது. எனவே அவர் மன்னர் பதவியை மறுக்கிறார். வேறு வழியின்றி திக்குவாய் பேச்சால் அவதிப்படும் ஆல்பர்ட் மன்னராகி ஆறாம் ஜார்ஜ் என்று அழைக்கப்படுகிறார்.
இதற்குள் பேச்சு பயிற்சி நிபுணரும் ஆறாம் ஜார்ஜும் நண்பராகிறார்கள். நிபுணர் தனது தொடர் முயற்சியால் மன்னரது திக்குவாய் பிரச்சினைக்கு காரணமான சிறு வயது மன அழுத்தங்களை கண்டுபிடிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திறனையும் கொண்டு வருகிறார். இறுதியில் 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வருகிறது. ஹிட்லரின் ஜெர்மனியை எதிர்த்து இங்கிலாந்து போரிட தயாராகிறது. அதற்காக ஆறாம் ஜார்ஜ் ஒரு மூன்று பக்க உரையை வானொலியில் ஆற்ற வேண்டும்.
பேச்சு நிபுணரது ஆலோசனையின் பேரில் மன்னர் ஒரு தனியறையில் நிபுணருடன் ஒலிவாங்கியில் பேசுகிறார். வெளியே மதத்தலைவர்கள், பிரதமர் சர்ச்சில் உள்ளிட்ட அரசியல்வாதிகள் காத்திருக்கின்றனர். பி.பி.சி மூலம் உலகம் முழுவதும் பேச்சு ஒலிபரப்பப்படுகிறது. மன்னர் ஆரம்பத்தில் தயங்கினாலும் நிபுணரது இயக்கம், ஊக்கம் காரணமாக பின்னர் சரளமாக பேசுகிறார். முடிந்ததும் அனைவரும் கை தட்டி மகிழ்கின்றனர். மன்னரை வாழ்த்துகின்றனர். மனைவி, இரு மகள்களுடன் மாடத்திற்கு வரும் மன்னர் கீழே குழுமியிருக்கும் மக்களை பார்த்து கை அசைக்கிறார். படம் முடிகிறது. பின்னர் இந்த பேச்சு நிபுணர் மன்னரது பல உரைகளை தயாரித்து பேச வைப்பதற்கு காரணமாக இருக்கிறார் என்ற வரிகளுடன் ஒருவழியாக படம் முடிகிறது.
___________________________________________________
இது இங்கிலாந்து தயாரிப்பு என்றாலும் ஹாலிவுட் படங்களுக்குள்ள நேர்த்திக்கு குறைவில்லை. வரலாற்று படமென்பதால் அதற்கே உரிய காலத்தை கொண்டுவரும் காட்சிகள், ராயல்குடும்பத்தினருக்கான உயர்ந்த உடைகள், உயர்ந்த வகை ஸ்காட்சுகள், தேர்ந்த நடிப்பு, இயக்கம் எல்லா எழவும் இருக்கின்றன. இவைகளே இப்போது ஆஸ்கர் விருது போட்டிகளுக்கும் சென்றிருக்கின்றன.
டாம் ஹூப்பர் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்ப்படத்தின் திரைக்கதையினை 73 வயது டேவிட் சீடர் எழுதியிருக்கிறார். கலிபோர்னியாவில் வசிக்கும் இந்தப் பெரிசு இந்தக் கதைக்கான ஆய்வுகளை முன்னமே முடித்து விட்டாராம். 30வருடத்திற்கு முன்னரே இந்தக் கதையினை வெளியிடலாமா என்று ஆறாம் ஜார்ஜின் மனைவியும், இன்றைய இரண்டாம் எலிசபெத் அரசின் தாயாருமான எலிசபத்திற்கு அவர் கடிதம் எழுதி அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் அந்த அம்மா தனது வாழ்நாளில் அந்த கதை வெளிவருவதை விரும்பவில்லையாம். கணவனின் திக்குவாய் பிரச்சினை எனும் சோக காவியத்தை அவர் நினைவு கூரவிரும்பவில்லையாம்.
பிறகு 102 வயதில் 2002ஆம் ஆண்டு அந்த அம்மா இறந்து போகிறார். நாமெல்லாம் 60. 70 வருடங்கள் உயிர் வாழ்ந்தால் பெரிய விசயம். ஆனால் அரச பரம்பரையினரெல்லாம் சர்வ சாதாரணமாக செஞ்சுரி அடிக்கிறார்கள். அதன் பிறகு இந்தக் கதை நாடகமாக வெளிவந்து இப்போது திரைப்படமாகவும் ஓடுகிறது. இங்கே ஒரு கேள்வி எழுகிறது.
நம்ம அதியமான் துவங்கி ஆளாளுக்கு போகிற போக்கில் ஸ்டாலின் மக்களை கொலை செய்தார், மாவோ கலையை கொலை செய்தார் என்று கூசாம் புளுகுவது இருக்கட்டும். இவையே எத்தனை நாவல்களாக, திரைப்படங்களாக வந்திருக்கின்றன. கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்தும் அமெரிக்காவின் இந்த பூசைகளுக்கெல்லாம் யாரும் அனுமதி பெறவில்லை. அது குறித்து யாரும் கவலையும்படவில்லை. ஆனால் ஒரு அம்மாஞ்சி அரசன் பேசுவதற்கு சிரமப்பட்டான் என்ற ஒரு அக்கப்போரை மேற்குலகின் ஜனநாயகம் கதையாக எடுப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் என்னவென்று சொல்ல? அதுவும் இந்த மாபெரும் வரலாற்று உண்மையை அந்த அரசி அம்மா இறந்த பிறகுதான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றால் இவர்களது பேச்சு சுதந்திரத்தின் யோக்கியதயை புரிந்து கொள்ளலாம்.
இந்த படம் முடிவான பிறகு இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் அந்த பேச்சு நிபுணரின் பேரனைக் கண்டுபிடித்தார்களாம். அவர் மூலம் நிபுணரது டைரிகள், கடிதங்களை அத்தனையையும் சேகரித்து இந்த வரலாற்று காவியத்தில் எந்த தவறும் வந்துவிடக்கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக ஆய்வு செய்தார்களாம். படத்தில் முக்கியமான வசனங்களில் அந்த பேச்சு நிபுணரின் உண்மையான வார்த்தைகளே இடம் பெறுகின்றனவாம். சான்றாக இறுதி உரை முடிந்த பிறகு நிபுணர் ” இன்னமும் உங்களுக்கு டபிள்யூ எழுத்து உச்சரிப்பதற்கு கடினமாக இருக்கிறது” என்று மன்னனிடம் சொல்வார். இது அப்படி வரலாற்றில் பதிவாகியிருக்கிறதாம். இந்த அறிஞர்களின் வரலாற்று உணர்வு குறித்து நமக்கும் புல்லரிக்கத்தான் செய்கிறது.
ஒரு மன்னன் பேச்சு சிரமத்தை மாற்றி அமைத்தான் என்பதெல்லாம் மாபெரும் வரலாறாக காட்சியளிக்கிறது என்றால் முதலாளித்துவ உலகம் உருவாக்கியிருக்கும் வரலாற்று நூல்களின் தரத்தை நாம் அறியலாம். இத்தகைய வரலாறுகளைத்தான் நமது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் சரி, இல்லை தமிழினவாத தம்பிகளும் சரி படித்துவிட்டு போதை ஏறி உளறி வருகிறார்கள்.
இங்கிலாந்து அறிவாளிகள் ஆறாம் ஜார்ஜின் வாய்ப்பேச்சு குறித்த விசயத்தை வரலாறாக ஆக்கும் போது அம்பிகள் ராமனையும், தம்பிகள் ராசராச சோழனையும் எப்படியெல்லாம் ஆக்கியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
_____________________________________________________
ஆனாலும் தி கிங்ஸ் ஸ்பீச் திரைப்படம் தந்திரமாக சில வரலாற்று மோசடிகளையும் கொண்டிருக்கிறது என்பதை சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மையில் பேச்சு நிபுணர் தனது பேச்சு பயிற்சியை ஆறாம் ஜார்ஜுக்கு 1926ஆம் ஆண்டிலேயே துவக்கி விடுகிறார். ஆனால் படத்தில் அந்த காலவரிசை 1936ஆம் ஆண்டு என்று மாற்றப்பட்டிருக்கிறது. காரணம் காலத்தை நீட்டினால் அரச குடும்பத்தின் பல அக்கப்போர்களையும் சொல்ல வேண்டியிருக்கும் என்பதே.
படத்தில் ஆறாம் ஜார்ஜின் பேச்சை கேட்பதற்கு காத்திருப்பவராக பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வருகிறார். உண்மையில் சர்ச்சில் ஆறாம் ஜார்ஜை விட அவரது அண்ணன் எட்வர்டையே மன்னராக வருவதற்கு விரும்பியிருக்கிறார். மேலும் இந்த எட்வர்டு பொதுவில் ஹிட்லர் மற்றும் நாசிக் கட்சியின் அனுதாபியாக இருந்திருக்கிறார். மேலும் 1940வரை அரச குடும்பத்தினர் நடத்திய கடிதப் போக்குவரத்தில் இந்த அனுதாபமே தென்படுகிறது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
சர்ச்சிலுக்கு முன்னதாக பிரதமராக இருந்தவர் சேம்பர்லின். இவரும் ஹிடலரோடு உடன்பாடு செய்து கொண்டதையெல்லாம் அரசரும் வெகுவாக வரவேற்று இருக்கிறார். மேலும் அன்றைக்கு ஹிட்லரின் பாசிசம் முழு உலகையும் பிடித்தாட்டப்போகிறது என்பதை மேற்குநாடுகளுக்கு தொடர்ந்து சோவியத் யூனியன் எச்சரிக்கை செய்தது. ஆனால் ஹிட்லர் எப்படியும் ரசியாவை பிடித்து அழிப்பார் என்றும் அதனால் கம்யூனிசம் மரணமடையும் என்பதையும் விரும்பிய இங்கிலாந்து, தோழர் ஸ்டாலினின் அறைகூவலை அலட்சியம் செய்தது.
இதையெல்லாம் ஒளித்து வைத்துவிட்டு, பேரரசர் ஆறாம் ஜார்ஜ் தனது மக்களுக்கு போர் அபாயம் குறித்து பேசுகிறார் என்று அவரை மாபெரும் பாசிச எதிர்ப்பு போராளியாக காட்டுகிறார்கள். ஆனாலும் இந்த போராளி படம் முழுவதும் தனது நாக்கோடுதான் சண்டை போடுகிறார், ஹிட்லரை எதிர்த்து அல்ல. மேலும் அன்றைக்கிருந்த போப்பாண்டவரும் கூட ஹிட்லரின் ஆதரவாளராகத்தான் இருந்திருக்கிறார்.
1930களின் பிற்பகுதி என்பது உலக வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். இங்கிலாந்து முதலான ஏகாதிபத்தியங்களின் கொடூரமான காலனி ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. சோவியத் யூனியனை முன்னோடியாக வைத்து அந்த காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் போர்க்குணத்துடன் வளர்கின்றன. சீனா முதலான நாடுகள் சோசலிச புரட்சிக்காக போராடுகின்றன.
இத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன், அதிலும் ஒரு ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் அமைப்புக்கு தன்னை சக்கரவர்த்தியாக கருதிக் கொண்டவனது வரலாறு இங்கே என்னவாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்? காலனிய நாடுகளில் ஆயிரக்கணக்கான பொது மக்களை ஏகாதிபத்திய இராணவமும், போலீசும் கொன்று குவித்த நேரத்தில் இந்த மன்னன் ஒரு பேச்சு பயிற்சி நிபுணனோடு சாமனியனாக பழகுகிறானாம். படம் அப்படி எடுக்கப்பட்டிருப்பதை பலர் மனம் குளிர பாராட்டுகிறார்கள்.
என்ன இருந்தாலும் இது ஆண்டைகள் எழுதிய வரலாறு அல்லவா, அப்படித்தான் இருக்கும். சரி, கொந்தளிப்பான காலகட்டத்தில் ஒரு மன்னன் எப்படி எதிர்வினையாற்றுகிறான் என்பதை விடவா அந்த பேச்சு பிரச்சினை முக்கியமானது? இதை வைத்தே இவர்கள் ஒரு மாபெரும் வரலாற்று படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றால் ஒன்று அந்த மன்னனது வாழ்வில் வேறு அதி முக்கியத்துவம் ஒன்றும் இருந்திருக்காது, இரண்டு அவனது மற்ற வரலாறு வெளியே சொல்ல முடியாதபடிக்கு பிரச்சினைக்குரியதாக இருந்திருக்க வேண்டும். இல்லையா?
________________________________________________________
இந்த வரலாற்று கிங்கின் ஆஸ்கர் அக்கப் போருக்கு மத்தியின் மற்றுமொரு கிங் ஒரு விசயத்தை பேசியிருக்கிறார். அவர் இங்கிலாந்து வங்கியின் தலைவர் மெர்வின் கிங். வரும் நாட்கள் இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு சிக்கல்கள் ஏற்படுத்தும் நாட்களாக இருக்கும் என்று அவர் பேசியிருக்கிறார். இந்த விசயத்தில் மட்டும் கிங்கின் பேச்சு உண்மையாக இருக்கிறது.
வேலையில்லா திண்டாட்டம், அரசு மானியம் ரத்து, அதிகரித்து வரும் பணவீக்கம் என்ற முதலாளித்துவத்தால் பெற்றெடுத்த அபாயங்களை நோக்கி இங்கிலாந்து நாடு சென்று கொண்டிருக்கும் போது அந்த நாட்டு மக்களை தேசபக்தியிலும், அரச விசுவாசத்திலும் குளிப்பாட்டுவதற்கு இந்த படம் வந்திருக்கிறது. முக்கியமாக இந்த மகா குப்பை வரலாற்று படம் ஆஸ்கர் பரிந்துரைகளுக்காக 12 பிரிவில் தெரிவாகியிருக்கிறது என்பதிலிருந்தே இது உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான சதி என்பதையும் உணரலாம்.
மூன்றாம் உலகநாடுகளின் மக்களை இந்த படம் ஈர்க்காது. ஆனாலும் ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்ற அறிவாளி அம்பிகள் இந்த படத்தை சிலாகித்து உள்ளொளி, கொண்டாட்டம் என்று எழுதுவார்கள். இது போன்ற கதைகளை தேடிப்பிடித்து காப்பியமாக்கும் கிழக்கு பதிப்பகம் போன்றவர்கள் இதையே ஒரு தொழிலாக செய்கின்றனர். அதே போல மேற்குலகின் ஊடகங்கள் இப்போதே இந்தப் படத்தின் அருமை பெருமைகளை எழுதி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டன.
ஆனாலும் மேற்குலக நகரங்களில் “முதலாளித்துவம் ஒழிக” என்று தெருவுக்கு வந்து போராடும் மக்களை இந்த படம் நிச்சயம் வசியப்படுத்தாது.
இறந்த காலத்தின் வரலாற்று புனைவுகள் எப்போதும் நிகழ்காலத்தின் இயங்கு விசையை தீர்மானிக்க முடியாது. ஏனெனில் வரலாறு என்பது மக்களால் அவர்களது போராட்டத்தால் எழுதப்படுவது. இந்த உண்மை இப்போது மறைக்கப்பட்டிருந்தாலும் எதிர்கால வரலாறு அதை நிரூபிக்கும். இன்று அதற்கான முன்னுரையை துனிசியாவிலும், எகிப்திலும், கிரீசிலும் மக்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





