அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

சனி, 30 ஜூலை, 2011

துருக்கியின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.



இவ்வருட முதல் காலாண்டில் துருக்கிய பொருளாதாரம் பதினொரு வீதத்தால் வளர்ச்சி யடைந்துள்ளது. இது துருக்கி உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளதை சுட்டிக் காட்டுகின்றது. இந்தத் தகவலை துருக்கியின் புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2010ம் ஆண்டு அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.9வீதத்தால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உலக நிதி நெருக்கடியினால் பல வளர்ச்சியடைந்த நாடுகள் ஆடிப் போயிருந்த நிலையில்துருக்கியினால் உயர்ந்த வளர்ச்சி வீதத்தை அடைய முடிந்துள்ளது. எமது நாடு உலகின் அதி விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உள்ளது” என தனது கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும்போது பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் கூறியுள்ளா




http://meelparvai.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக