
இங்கிலாந்து நாட்டில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக வடிவமைக்கப்பட்ட பதக்கங்கள் ஒலிம்பிக் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் பிரிட்டனின் டிராவல்கர் சதுக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
இங்கிலாந்து கலைஞர் டேவிட் வாட்கின்ஸ் வடிவமைத்துள்ள இதில் வெற்றியை குறிக்கும் நைக் என்ற கிரேக்க பெண் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் பின்புறம் லண்டன் தேம்ஸ் நதிக்கரையை குறிக்கும் படங்களும் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ 2,100 பதக்கங்கள் பல்வேறு போட்டிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன.
For more details ;
Official web site of London Olympic 2012

20121 OLYMPIC
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக